ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
 
'''பஞ்சாயத்து ஒன்றியம்''' அல்லது '''ஊராட்சி ஒன்றியம்''' (Panchayat Union or Block Development Office), [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.<ref>[http://www.textbooksonlinetnrd.tn.nicgov.in/Bookspract/10/Std10-SS-TMpract_draft.pdf தமிழ்நாடுஅரசு பாடநூல்Tamil பக்கம்Nadu 227Panchayats Act, 1994 [Tamil Nadu Act 21 of 1994] (Updated upto 20/06/2008)]</ref>
தமிழ்நாட்டில் 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள் உள்ளது. <ref>http://www.tn.gov.in/govt_aboutTN.html</ref> <ref>http://tnmaps.tn.nic.in/default.php?at_a_glance.php</ref> அவற்றுள் [[நீலகிரி மாவட்டம்]] குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், [[விழுப்புரம் மாவட்டம்]] அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.<ref>[http://www.tnrd.gov.in/databases/Villages.pdf List of Panchayat Unions and Village Panchayats in Tamil Nadu]</ref> சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 13 பஞ்சாயத்து ஒன்றியங்கள் வீதம் உள்ளது. பஞ்சாயத்து ஒன்றியங்கள், [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]<ref>[http://www.tn.gov.in/rti/proactive/rural/handbook_RD_PR.pdf Rural Development and Panchayat Raj Department]</ref>. மற்றும் [[மாவட்ட ஆட்சித் தலைவர்|மாவட்ட ஆட்சித் தலைவரின்]] வழிகாட்டுதல்களின் படி இயங்குகிறது.<ref>[http://www.tnrd.gov.in/panchayatraj_inst/panchayat_union_council.html Panchayat Union Council]</ref>
 
==ஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது