காரைக்கால் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wiki tamil 100 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1998181 இல்லாது செய்யப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
==மக்கள் தொகையியல்==
[[2001]] ஆம் கணக்கெடுப்புப்படி 1,70,640 மக்கள்தொகை உடையதாகவும் உள்ளது. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகையில் 49.01 % நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.<ref>http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2-vol2/data_files/Puducherry/Chapter/Chapter-4.pdf</ref>. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 200314 <ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>.
 
தமிழ் பெரும்பாலோரின் மொழி. பிரெஞ்சும் சிலரால் பேசப்படுகிறது. இலங்கை தமிழர்களும் இங்கு வசிக்கிறார்கள்.
==காரைக்கால் அம்மையார் கோவில்==
 
காரைக்காலில் [[63 நாயன்மார்கலில்]] உள்ள ஒருவரான புனிதவதி என்கிற [[காரைக்கால் அம்மையார்]] வாழ்ந்தார். சிவ பெருமானால் "அம்மையே" என்று அழைக்கபட்ட அம்மையார் வாழ்ந்த இடம் காரைக்கால் மாநகர்.இங்கு உள்ள அம்மையார் கோவிலில் வருடா வருடம் மாங்கனி திருவிழா நடைபெறும்.
==மேற்கோள்கள்==
<references />
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது