இராகமாலிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
(வேறுபாடு ஏதுமில்லை)

09:10, 5 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

உருப்படிகளுள் இராகமாலிகை மிகச் சிறந்தது. இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை வர்ணங்களும், இராகமாலிகை கீர்த்தனைகளும், இராகமாலிகை ஜதீஸ்வரங்களும் அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு பல்லவியின் கடைசியில் இராகமாலிகையாக கற்பனாசுரம் பாடப்படுவது வழக்கம். சுலோகம், பத்தியம், விருத்தம் இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும்.

இந்த உருப்படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகமாலிகை&oldid=200268" இலிருந்து மீள்விக்கப்பட்டது