குவிசோன் நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 98:
}}<!-- Infobox ends -->
 
'''குவிசோன் நகரம்''' (''Quezon City'', பிலிப்பினோ மக்களால் பரவலாக இதன் ஆங்கில சுருக்கெழுத்துகளால் '''QC''' என அறியப்படுகின்றது) [[பிலிப்பீன்சு]] நாட்டின் தேசிய தலைநகரப் பகுதியான [[மணிலா பெருநகரம்|மணிலா பெருநகரத்தின்]] அங்க நகரங்களில் ஒன்றாகும். இதுவே நாட்டின் உயர்ந்த மக்கள்தொகை மிக்க நகரமாகும். மணிலா பெருநகரத்தின் பரப்பளவு வாரியாக பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. 1948 முதல் 1976 வரை [[தலைநகரம்|தலைநகரமாக]] இருந்த [[மணிலா]]விற்கு மாற்றாக இதனை நிறுவி மேம்படுத்திய பிலிப்பீன்சின் இரண்டாவது அரசுத்தலைவர் [[மானுவல் எல். குவிசோன்]] நினைவாக இந்த நகரம் பெயரிடப்பட்டுள்ளது.<ref name="qcpubliclibrary.org">{{cite web|url=http://www.qcpubliclibrary.org/downloads/Full_History_Of_QC_Public_Library.pdf|date=21 November 2006|title=HISTORY OF QUEZON CITY PUBLIC LIBRARY|accessdate=25 July 2014}}</ref> இவருடைய பெயரிடப்பட்டுள்ள குவிசோன் மாநிலத்திற்கும் இந்த நகரத்திற்கும் தொடர்பில்லை; இந்த நகரம் இந்த மாநிலத்தில் அமைந்திடவில்லை.
 
==மேற்சான்றுகள்==
வரிசை 104:
 
[[பகுப்பு:பிலிப்பீனிய நகரங்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியமுன்னாள் அமைப்புகள்தேசிய தலைநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குவிசோன்_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது