குறுக்குக் குற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
வரிசை 11:
குறுக்குக் குற்றி இல்லாமல் வடிவமைக்கப்பட்ட இரும்புப்பாதை '''குற்றியில்லா தடங்கள்''' எனப்படும். முதலில் இவ்வகைத் தடங்கள் மலை இரயில்பாதையில், தண்டவாளங்களை நேரடியாக மலையின் பாறைகளில் பொருத்தப்பட்டன (1889-ல் கட்டப்பட்ட பிளடஸ் (ஆங்கிலம்:Pilatus) இரும்புவழியைப் போன்றது). 1960-களில் நெடுநாட்கள் உழைக்கும் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் போன்றவைக்கு தீர்வைத் தேடி, ஜெர்மானிய, ஆங்கிலேய, ஜப்பானிய இரும்புவழித்துறைகள், அதி துல்லிய, பாரம்பரிய குறுக்குக் குற்றிகளுக்கு மாற்றைக் கொண்டுவரச் சோதித்து வந்தன.<ref>{{cite book|last1=Eisenmann|first1=J.|last2=Leykauf|first2=G.|editor-first=J|editor-last=Eibl|chapter=Feste Fahrbahn für Schienenbahnen|title=Betonkalender 2000|volume=2|publisher=Ernst & Sohn|location=Berlin|year=2000|pages=291–298|isbn=978-3-433-01427-1|language=de}}</ref>
 
இதுதான் குற்றியில்லா இரும்புத்தடங்களைஇரும்புத்தடங்களைத் தோற்றுவித்தது. இதனால்இவ்வகை தண்டவாளங்களைஇருப்புத்தடங்களில், குற்றிகளுக்குகுற்றிகளின்றி பதிலாகதண்டவாளங்கள் திண்காறைதிண்காறைத் (ஆங்கிலம்:concrete) தகடுகளில் நேரடியாகப் பொருத்தப்பட்டதுபொருத்தப்பட்டன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/குறுக்குக்_குற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது