நியூ பிரிட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 37:
}}
 
'''நியூ பிரிட்டன்''' (''New Britain'', அல்லது ''Niu Briten'') என்பது [[பப்புவா நியூ கினி]]யின் [[பிசுமார்க் தீவுக்கூட்டம்|பிசுமார்க்]] தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு [[தீவு|தீவாகும்]]. நியூ பிரிட்டன் தீவு [[நியூ கினி]] தீவை டாம்ப்பியர் நீரிணை, வித்தியாசு நீரிணை ஆகியவற்றாலும், [[நியூ அயர்லாந்து (தீவு)|நியூ அயர்லாந்து]] தீவை செயிண்ட் ஜோர்ஜசு கால்வாயாலும் பிரிக்கிறது. நியூ பிரிட்டனின் முக்கிய நகரங்கள் இராபோல்/கொக்கொப்போ, [[கிம்பே]] ஆகியனவாகும். இத்தீவு செருமனிய நியூ கினியின் கீழ் இருந்த போது "நியூபொம்மர்ன்" (''Neupommern'') என அழைக்கப்பட்டது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/நியூ_பிரிட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது