தைமூரியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''தைமூரிய வம்சம்''' என்பது, [[துருக்க-மங்கோலியர்|துருக்க-மங்கோலிய]] மூலத்தைக் கொண்டவர்களும் பின்னர் [[பாரசீகர்|பாரசீகராக]] மாறியவர்களுமான மத்திய ஆசிய [[சுன்னி முசுலிம்]] வம்சத்தினர் ஆவர். இவர்களது பேரரசு [[மத்திய ஆசியா]], [[ஈரான்]], இன்றைய [[ஆப்கானிசுத்தான்]] மற்றும் [[பாகிசுத்தான்]], [[இந்தியா]], [[மெசொப்பொத்தேமியா]], [[காக்கேசியா]] ஆகியவற்றில் பெரும்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிப் பரந்து விரிந்திருந்தது. இது புகழ் பெற்ற நாடுபிடிப்பாளரான [[தைமூர்|தைமூரினால்]] (தாமர்லான்) 14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/தைமூரியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது