சாமித்தம்பி தில்லைநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 114:
# கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சினால் நடத்தப்பட்ட சிறந்த நூல் தெரிவில் மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும் என்னும் நூல் 2008 ஆம் ஆண்டிற்குரிய கிழக்கு மாகாண சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்டது, பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
# எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்து தமிழ் படைப்பாளிகளைப் பாராட்டும் நோக்கில் நடாத்தப்பட்ட தமிழியல் விருது-2008 என்னும் நிகழ்வில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த ஆய்வு நூலாகத் மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும் என்னும் நூல் தெரிவு செய்யப்பட்டது.
# கிழக்குமாகாண அதியுயர் விருதான வித்தகர் விருது (2015)
 
[[பகுப்பு:மட்டக்களப்பு நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாமித்தம்பி_தில்லைநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது