யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
}}
[[படிமம்:Jaffna Hindu Front.jpg|thumb|300px|யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகப்புத் தோற்றம்]]
'''யாழ் இந்துக் கல்லூரி''' (''Jaffna Hindu College'') [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] அமைந்துள்ள ஒரு [[தேசியப் பாடசாலைகள் (இலங்கை)|தேசியப் பாடசாலை]] ஆகும்.<ref>{{cite book|title=Schools Basic Data as at 01.10.2010|year=2010|publisher=[[வட மாகாண சபை]]|url=http://notice.np.gov.lk/index.php?option=com_content&view=article&id=85:npc-schools-basic-data-as-on-01102010}}</ref><ref>{{cite web|title=Province - Northern|url=http://www.moe.gov.lk/web/images/stories/branchnews/bilungual/np.pdf|work=Schools Having Bilingual Education Programme|publisher=[[Ministry of Education (Sri Lanka)|Ministry of Education]]}}</ref>
'''யாழ் இந்துக் கல்லூரி''' (''Jaffna Hindu College'')இது [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும்ஒன்றாகவும் விளங்குகிறது. இது மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் ஒரு [[பாடசாலை]]யாக மட்டுமன்றி தேசிய எழுச்சியின் ஒரு சின்னமாகவும் விளங்குகிறது. குறிப்பாக இது ஒரு ஆண்கள் பாடசாலை ஆகும். [[1890]] ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரி கடந்த சில பத்தாண்டுகளாக [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகங்களின்]] பல துறைகளுக்கும் பெருமளவில் யாழ்ப்பாண மாணவர்களை அனுப்பும் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. இதனால், நாட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகளையும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் வகித்து வருகிறார்கள். இன்று பெருமளவில் யாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன. 1960களில் பெரும்பாலான பாடசாலைகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து இலங்கை அரசின் பொறுப்பில் இயங்கி வரும் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.
 
[[படிமம்:Jhcphoto.jpg|thumb|குமாரசுவாமி மண்டபப் பக்கத் தோற்றம் ]]
வரி 111 ⟶ 112:
 
==உசாத்துணைகள்==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்_இந்துக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது