கண்புரை நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 13:
இந்தியாவில் பார்வைக்குறைபாடுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 68 லட்சம். இதில் 63 விழுக்காடு பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். <ref>[http://www.payanangal.in/2009/12/blog-post.html கண்புரை நோயும் பிற பார்வைக் குறைபாடுகளும் Dr.புரூனோ]</ref>
 
வயதானவர்களுக்கு ஏற்படும் கண்புரை (''senile cataract'') முதலில் சற்று ஒளிபுகாத்தன்மையுடன் துவங்கி, வில்லை பெருத்து பின்னர் முழுமையும் ஒளி புகாவண்ணம் சுருங்கும் தன்மையானது.<ref>[http://www.emedicine.com/OPH/topic49.htm eMedicine – Cataract, Senile : Article by Vicente Victor D Ocampo.] From eMedicine The Continually Updated Clinical Reference</ref> தவிர '''மார்காக்னிய கண்புரை''' (''Morgagnian cataract'') கண்வில்லையின் புறப்பகுதி (''cortex'') பால் போன்ற திரவமாக வகையில் மாறி தடிப்பை உண்டாக்கும்; இதனால் கண்வில்லையின் உறை உடைபட்டு வழியலாம். சரியாக சிகிட்சை அளிக்கப்படாவிட்டால் குளுகோமாகுளுக்கோமா என்ற கண் நோய் உருவாகிட காரணமாக அமையும். சில முதிர்ந்த கண்புரையில் வில்லையை இணைத்திருக்கும் தசைநார்கள் உள்ளேயோ வெளியேயோ இடம் பெயரலாம். அவ்வாறு தானாகவே வெளியே நகர்ந்தால் ஓரளவு ஒளி உட்புகுமாதலால் அதனை இறைவனின் வரமாக பழங்காலத்தினர் கருதினர்.
 
ஆங்கிலத்தில் இதன் பெயரான காடராக்ட் என்பது [[இலத்தீன் மொழி|இலத்தீனில்]] நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் ''cataracta'' என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாக காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது. பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இது ''முத்து'' (pearl,pearl eyed) என்று அழைக்கப்படுகிறது.<ref>[http://machaut.uchicago.edu/CGI-BIN/WEBSTER.page.sh?page=1055 Webster's Revised Unabridged Dictionary (1913 edition).] Public Reference Tools – The ARTFL Project (American and French Research on the Treasury of the French Laanguage), University of Chicago</ref>
வரிசை 32:
இவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பிறக்கும்போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவது மரபுவழியினால் குடும்பத்தின் வரலாறு காரணமாக அமையும்.
 
தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும் ஏற்படலாம். ஐசுலாந்து விமான ஓட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வணிக விமானங்களை ஓட்டுபவர்களிடம் கண்புரை வரவருவதற்கு மற்றவர்களை விட மூன்று மடங்கு வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது வான்வெளியில் அவர்கள் கூடுதல் கதிர்வீச்சிற்கு எதிர்படுவதால் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது.<ref>{{cite journal | last = Rafnsson | first = V | coauthors = Olafsdottir E, Hrafnkelsson J, Sasaki H, Arnarsson A, Jonasson F | title = Cosmic radiation increases the risk of nuclear cataract in airline pilots: a population-based case-control study | journal = Arch Ophthalmol | volume = 123 | pages = 1102–1105 | doi = 10.1001/archopht.123.8.1102 | year = 2005 | pmid = 16087845}}</ref> இதேபோல அகச்சிவப்புக் கதிர்களுக்கு எதிர்பட்ட கண்ணாடி ஊதுபவர்கள் போன்றோரும் இதே போன்ற வாய்ப்பினைக் கொண்டுள்ளனர். நுண்ணலை கதிர்களும் கண்புரை வரக் காரணமாகும். ஒவ்வாமை நிலைகளும் சிறுவர்களிடையே புரைநோய் வரக் காரணமாக அமைந்துள்ளது.<ref name="pmid12546060">{{cite journal |author=Chen CC, Huang JL, Yang KD, Chen HJ |title=Atopic cataracts in a child with atopic dermatitis: a case report and review of the literature |journal=Asian Pac. J. Allergy Immunol. |volume=18 |issue=1 |pages=69–71 |year=2000 |month=March |pmid=12546060 |doi= |url=}}</ref>
 
கண் புரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, வளர்ந்து கொண்டோ அல்லது நிலையாகவோ, மென்மையாகவோ அல்லது வலிதாகவோ இருக்கலாம்.
வரிசை 38:
ஸ்டீராய்ட் போன்ற சில மருந்துகளும் கண்புரை தோன்றக் காரணிகளாக அமைகின்றன.<ref name=spencer>{{cite journal |author=SPENCER R, ANDELMAN S |title=Steroidsarebad Cataracts. Posterior Subcapsular Cataract Formation In Rheumatoid Arthritis Patients On Long Term Steroid Therapy |journal=Arch Ophthalmol |volume=74 |issue= |pages=38–41 |year= |pmid=14303339}}</ref>
 
கண்புரை மையப்புரை (''nuclear''), புறத்துபுரை (''cortical''), முதிர்ந்த புரை (''mature''), மிகமுதிர்ந்த புரை (''hypermature'') என வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றின் இடத்தைப் பொறுத்த்பொறுத்து வெளிப்புறப் புரை (பெரும்பாலும் மருந்துகளால்)<ref name="spencer" /><ref>{{cite journal |author=Greiner J, Chylack L |title=Posterior subcapsular cataracts: histopathologic study of steroid-associated cataracts |journal=Arch Ophthalmol |volume=97 |issue=1 |pages=135–44 |year=1979 |pmid=758890}}</ref>) மற்றும் உட்புறப் புரை (பெரும்பாலும் வயதானவர்களிடையே) எனவும் பிரிக்கப்படுகின்றன.
 
== புரையின் வகைகள் ==
வரிசை 65:
 
== தடுப்பு ==
அறிவியல் முறையிலான தடுப்பு வழிகள் எதுவும் அறியப்படவில்லை எனினும் சூரிய ஒளியிலிருந்து காக்கும் குளிர்க்கண்ணாடிகள் புற ஊதாக்கதிர்களை வடிகட்டி புரை தோன்றும் வயதைத் தள்ளிப் போடலாம் எனக் கூறப்படுகிறது.<ref name=Neale2003>{{cite journal|title=Sun exposure as a risk factor for nuclear cataract|journal=[[Epidemiology (journal)/Epidemiology]]|date=2003-11|first=RE|last=Neale|coauthors=JL Purdie, LW Hirst, and AC Green|volume=14|issue=6|pages=707-712|id=PMID 14569187 |url=|format=|accessdate=2009-09-21 }}</ref><ref>[http://www.nei.nih.gov/nehep/pdf/NEHEP_5_year_agenda_2006.pdf J.C. Javitt, F. Wang and S. K. West, “Blindness Due to Cataract: Epidemiology and Prevention.”] Annual Review of Public Health 17 (1996): 159-77. Cited in ''Five-Year Agenda for the National Eye Health Education Program (NEHEP)'', p. B-2; National Eye Institute, U.S. National Institutes of Health</ref> ஆக்சியேற்றிப்பகைகளான உயிர்சத்துகள் A, C மற்றும் E முதலியன அவை இயற்கையாக விளங்கும் உணவுப்பொருட்களை உண்பதனால் நோய்வருநோய்வரும் நிலையைத் தள்ளிப்போடுவதாகவும் ஆனால் இவற்றை வில்லைகளாக உண்பதால் பயனெதுவும் இல்லை என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.<ref>A randomized, placebo-controlled, clinical trial of high-dose supplementation with vitamins C and E and beta carotene for age-related cataract and vision loss: AREDS report no. 9. Arch Ophthalmol. 2001 Oct;119(10):1439-52</ref>
 
== சிகிட்சை ==
வரிசை 101:
{{legend|#cb0000|1320க்கு கூடுதல் }}
</div>]]
[[உலக சுகாதார அமைப்பு]] அறிக்கையின்படி உலகளவில் பார்வையற்றோரில் 48% (18 [[மில்லியன்]] மக்கள்) முதிய வயதினால் ஏற்படும் கண்புரையால் பாதிக்கப்பட்டவர்கள்.<ref>[http://www.who.int/blindness/causes/priority/en/index1.html WHO | Priority eye diseases.]</ref> பல நாடுகளில் அறுவை சிகிட்சைச் சேவைகள் போதுமானதாக இல்லையாதலால் பார்வை இழப்பவர் எண்ணிக்கைஎண்ணிக்கைக் கூடி வருகிறது. மக்கள்தொகையின் வயது ஏற ஏற புரைநோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பார்வை குறைகள் உள்ளவர்கள் எண்ணிக்கைக்கு முதன்மைக் காரணமாக கண்புரை உள்ளது. அறுவை சிகிட்சைக்கான காத்திருப்பு, அறுவை சிகிட்சை விலை, போதிய தகவலின்மை, போக்குவரத்து போன்ற காரணங்களால் அறுவை சிகிட்சை மேம்பட்ட வளரும் நாடுகளிலும் கண்புரையால் பார்வைத்திறன் குறைந்தவர்கள் இருக்கக்கூடும்.
 
[[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்காவில்]] 52 முதல் 64 வயதுடையோரில் 42% பேருக்கு கண்புரை நோயுள்ளதாகவும்,<ref name="Sperduto">Sperduto RD, Seigel D. Sperduto RD, Seigel D. "Senile lens and senile macular changes in a population-based sample." ''Am J Ophthalmol.'' 1980 Jul;90(1):86-91. PMID 7395962.</ref> 65 முதல் 74 வரை உள்ளோருக்கு 60% வரை உள்ளதாகவும்,<ref>Kahn HA, Leibowitz HM, Ganley JP, Kini MM, Colton T, Nickerson RS, Dawber TR. "The Framingham Eye Study. I. Outline and major prevalence findings." ''Am J Epidemiol.'' 1977 Jul;106(1):17-32. PMID 879158.</ref> 75 முதல் 85 வயதுடையோருக்கு 91% வரை உள்ளதாகவும் <ref name="Sperduto" />கண்டறியப்பட்டுள்ளது.
 
வளர்கின்ற தொழிலமயமாக்கம்தொழில்மயமாக்கம் ஓசோன் இருப்பைக் குறைப்பதால் கதிரவனின் ஒளியில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் கூடி கண்புரை நோயின் பரவலை கூடுதலாக்கும் என்று நம்பப்படுகிறது.<ref name="Dobson2005">{{cite doi|10.1136/bmj.331.7528.1292-d}}</ref>
 
== வரலாறு ==
வரிசை 115:
 
== ஆராய்ச்சிகள் ==
உடற்கொழுப்பைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் '''ஸ்டாடின்கள்''' ஆக்சியேற்றுப்பகையாகவும் விளங்குகின்றன. வயதானவர்களுக்கு வரும் புரைகளில் முதன்மையான மையப்புரை நோயிற்கு ஆக்சிசனேற்றமே முக்கிய காரணியாக விளங்குவதாக்க் கருதப்படுகிறது. ஆகவே மையப்புரை மற்றும் ஸ்டாடின்களிடையே உள்ள தொடர்பை அறிய ஓர் ஆராய்ச்சிக்குழு மைய கண்புரை வர வாய்ப்புள்ள 1299 தன்னார்வலர்களுக்கு ஸ்டாடின் மருந்து கொடுத்து ஓர்ஆய்வுஓர் ஆய்வு செய்தனர்.அதன் முடிவுகள் ஸ்டாடின்கள் நோய் வருவதை தவிர்ப்பதாகத் தெரிய வந்துள்ளது.<ref>{{cite journal | first = Barbara | last = Klein | coauthors = Ronald Klein, Kristine Lee, and Lisa Grady | title = Statin Use and Incident Nuclear Cataract | journal = Journal of the American Medical Association | volume = 295 | issue = 23 | pages = 2752–2758 | doi = 10.1001/jama.295.23.2752 | year = 2006 | pmid = 16788130}}</ref>
 
இதே போன்ற ஆய்வுகள் சத்துகள் ''தூதேன்'' மற்றும் ''சீசாக்சாந்தின்'' மீதும் நடத்தப்பட்டன.ஆனால் அவை சரியான முடிவு எட்டக்கூடியனவாக அமையவில்லை.<ref>Nutrition. 2003 Jan;19(1):21 Lutein, but not alpha-tocopherol, supplementation improves visual function] in patients with age-related cataracts: a 2-y double-blind, placebo-controlled pilot study</ref><ref>Invest Ophthalmol Vis Sci. 2006 Sep;47(9):3783-6. Lutein and zeaxanthin and the risk of cataract: the Melbourne visual impairment project</ref><ref>Invest Ophthalmol Vis Sci. 2006 Jun;47(6):2329-35. Plasma lutein and zeaxanthin and other carotenoids as modifiable risk factors for age-related maculopathy and cataract: the POLA Study</ref><ref>J Am Coll Nutr. 2004 Dec;23(6 Suppl):567S-587S Lutein and zeaxanthin and their potential roles in disease prevention</ref> எலிகளிடம் நடத்திய ஆய்வுகளில் மற்றும் பிற சோதனைகளில் பில்பெர்ரி (நாவல் பழம் ?) இரசம் நல்ல முடிவுகளைத் தந்துள்ளது.<ref>Dietary supplementation with bilberry extract prevents macular degeneration and cataracts in senesce-accelerated OXYS rats Adv Gerontol. 2005;16:76-9</ref><ref>Yamakoshi J, et al. J Agric Food Chem. 2002 Aug 14;50(17):4983-8.</ref><ref>Ann Ottalmol Clin Ocul, 1989</ref>
"https://ta.wikipedia.org/wiki/கண்புரை_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது