பயனர்:Vbmbala/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[வானியல்| வானியாலில்]], ஒளிர்திறன் (luminosity) என்பது ஒரு அலகு நேரத்தில் [[விண்மீன்]], [[விண்மீன் பேரடை]] மற்றும் இதர [[வானியல்சார் பொருள் | வானியல்சார் பொருள்களினால்]] உமிழப்படும் மொத்த ஆற்றலின் அளவு ஆகும்.இது அண்ட வெளியின் ஒரு குறிப்பிட்ட நிறமாலைப் பகுதியின் பிரகாசம் தொடர்புடையது.

ரோகினி (செயற்கைக்கோள்)
இது [[ஜூல்]]/வினாடி அல்லது [[வாட்டு (அலகு)]] என்ற [[அனைத்துலக முறை அலகுகள்|எஸ்ஐ]] அலகுகள் மூலம் அளவிடப்படுகிறது.ஒளிர்திறனின் மதிப்புகள் பெரும்பாலும் [[ஞாயிறு (விண்மீன்)|சூரியனின்]] ஒளிர்திறன் மதிப்புகளின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது, நமது [[சூரிய ஒளிர்திறன்]] 3.846×1026 [[வாட்டு (அலகு)|வாட்டு ]].இதன் குறியீடு L⊙. ஒளிர்திறன் பொழிவு எண் அடிப்படையிலும் மதிப்பிடப்படுகிறது.
{{Infobox spacecraft class
| image =
| caption =

| name = ரோகினி
| manufacturer = [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்| இஸ்ரோ]]
| country = {{flagicon|India}} [[இந்தியா]]
| applications = சோதனை செயற்கைக்கோள்
| orbits = 400கி.மீ [[பூமியின் தாழ் வட்டப்பாதை]]
| operator = [[இஸ்ரோ]]
| lifetime =
| derivedfrom =
| derivatives =

| status = ஓய்வு பெற்றது
| launched = 4
| retired = 2
| lost = 2
| first = [[Rohini Technology Payload|RTP]]
10 ஆகஸ்ட் 1979
| last = [[Rohini RS-D2]]
17 ஏப்ரல் 1983
| retired = [[Rohini RS-D2]]

|autoconvert = off
| mass = {{convert|30|-|41.5|kg|lb}}
| power = 3 வாட்டு (அலகு)
16 வாட்டு (அலகு)
| batteries =
| equipment = செலுத்தி வண்டி கண்காணிப்பான்
புகைப்படக் கருவி

| dimensions =

'''ரோகினி''' (rohini) என்பது [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்| இஸ்ரோ]]வால் செலுத்தப்பட்ட தொடர் [[செயற்கைக்கோள்| செயற்கைக்கோளின் ]] பெயர் ஆகும். ரோகினி தொடர், நான்கு செயற்கைக்கோள்களை கொண்டது, அவை அனைத்தும் இஸ்ரோவின் [[எஸ். எல். வி|செயற்கைக்கோள் செலுத்தி வண்டி]]கள் மூலம் செலுத்தப்பட்டது, அதில் மூன்று வெற்றிகரமக அதன் சுற்றூவட்ட பாதையில் நிறுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோள்கள் சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டவை.
==செயற்கைக்கோள் தொடர் ==
=== ரோகிணி தொழில்நுட்பம்<ref name="isro.org">http://www.isro.org/satellites/allsatellites.aspx</ref> ===
இது 35 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 3 [[வாட்டு (அலகு)|வாட்டுகள்]] ஆற்றல் பயன்படுத்தப்பட்டது.இது 10-08-1979 இல் [[சதீஸ் தவான் விண்வெளி மையம்| சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து]] செலுத்தப்பட்டது இதில் [[எஸ். எல். வி|செயற்கைக்கோள் செலுத்தி வண்டியின்]] கண்காணிப்பான் பொருத்தப்பட்டிருந்தது.<ref>http://www.isro.org/satellites/rtp.aspx</ref> இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றூவட்டப் பாதையை அடையவில்லை இருப்பினும் இதன் [[எஸ். எல். வி|செயற்கைக்கோள் செலுத்தி வண்டியின்]] பணி மட்டும் வெற்றியாக அமைந்தது. <ref>http://www.isro.org/Launchvehicles/launchvehicles.aspx#SLV3</ref>
=== அர்எஸ்-1<ref name="isro.org"/> ===
இதுவும் 35 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் இதற்கு 16 [[வாட்டு (அலகு)|வாட்டுகள்]] ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 18-07-1980 இல் [[சதீஸ் தவான் விண்வெளி மையம்| சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து]] செலுத்தப்பட்டது.இது 305 x 919 கிமீ சுற்றூவட்டப் பாதையையில் 44.7° சாய்வாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோள் 20 மாத காலம் உயிர்புடன் இருந்தது.<ref>http://www.isro.org/satellites/rs-1.aspx</ref>
=== அர்எஸ் –டி1<ref name="isro.org"/> ===
இது 38 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 16 [[வாட்டு (அலகு)|வாட்டுகள்]] ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 31-05-1981 இல் [[சதீஸ் தவான் விண்வெளி மையம்| சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து]] செலுத்தப்பட்டது.இதுவும் பாதி வெற்றி தான் பெற்றது இதனால் நாம் எதிர்பார்த்த அளவு தூரத்தை அடைய முடியவில்லை அதனால் 9 நாட்கள் மட்டுமே சுற்றூவட்டப்பாதையில் வட்டமிட்டது, அதாவது 186 x 418 கிமீ தூரத்தில் 46° சாய்வில் நிலைநின்றது.இந்த செயற்கைக்கோள் ரிமோட் மூலம் இயங்கும் ஒரு புகைப்பட கருவியையும் சோதனைக்காக எடுத்து சென்றது.<ref>http://www.isro.org/satellites/rs-d1.aspx</ref>
=== அர்எஸ்-டி2<ref name="isro.org"/> ===
இது 41.5 கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 16 [[வாட்டு (அலகு)|வாட்டுகள்]] ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 17-04-1983 இல் செலுத்தப்பட்டது. 371 x 861 கிமீ தூரத்தில் 46° சாய்வில் நிலைநின்றது.இந்த செயற்கைக்கோள் 17 மாதங்கள் உயிர்புடன் இருந்தது ரிமோட் மூலம் இயங்கும் ஒரு புகைப்பட கருவியையும் இதில் இனைக்கப்பட்டிருந்தது, அது 2500 படங்களுக்கு மேல் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.இந்த புகைப்பட கருவி சாதரனமாகவும் மற்றும் அகச்சிவப்பு பட்டைகள் மூலமும் புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருந்தது.<ref>http://www.isro.org/satellites/rs-d2.aspx</ref>

==வெளி இணைப்புகள்==
#http://www.csre.iitb.ac.in/isro/rohini.html
#http://www.bharat-rakshak.com/SPACE/space-satellite5.html

=== மேற்கோள்கள் ===
<references/>

[[பகுப்பு:இந்திய விண்வெளித் திட்டங்கள்]]
[[பகுப்பு:இந்திய செயற்கைக்கோள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Vbmbala/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது