சீலாந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 6:
 
சிலாந்தியா நியூசிலாந்தின் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் உதவியாக உள்ளது; நியூசிலாந்தின் இயற்கைவளிக் களம் சீலாந்தின் தரநாக்கிப் பகுதியில் உள்ளது. 2007இல் பெரும் தென் கிண்ணப் பகுதியில் எண்ணெய் முற்றாய்விற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.crownminerals.govt.nz/cms/about/media-centre/great-south-basin-media-pack-1/great-south-basin-questions-and-answers|title=Great South Basin – Questions and Answers|date=2007-07-11|accessdate=2008-04-18}}</ref> கடலுக்கடியிலான கனிமங்களாக [[இரும்பு]], எரிமலைசார் சல்பைடுகள், பெரோமங்கனீசு கணுக்களின் படிவுகள் உள்ளன.<ref>{{cite web|url=http://www.crownminerals.govt.nz/cms/news/2006/new-survey-published-on-nz-mineral-deposits|title=New survey published on NZ mineral deposits|date=30 May 2007|accessdate=2008-04-18}}</ref>
== மக்கள்தொகை ==
* [[நியூசிலாந்து]] – 4,430,400
* [[நியூ கலிடோனியா]] – 252,000
* [[நோர்போக் தீவு]] – 2,302
* [[லோர்ட் ஹாவ் தீவு|லோர்ட் ஹாவ் தீவு குழுமம்]] – 347
* [[எலிசபெத் கடலடிப் பாறை|எலிசபெத்]] மற்றும் மிடில்டன் கடலடிப் பாறைகள் – 0
 
மொத்த மக்கள்தொகை: 4,685,000
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சீலாந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது