மணித்தக்காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் மணத்தக்காளி-ஐ மணித்தக்காளிக்கு நகர்த்தினார்: எழுத்துப்பிழை. சான்று செந்தமி...
உ தி.
வரிசை 16:
''S. nigrum'' subsp. ''schultesii''
|}}
'''மணித்தக்காளி''' அல்லது '''மணத்தக்காளி''' என்பது ''சொலனேஸி'' குடும்பத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. <ref>http://www.pakbs.org/pjbot/PDFs/42(1)/PJB42(1)653.pdf</ref>
 
==மற்ற பெயர்கள்==
வரிசை 22:
 
==சுக்குட்டி கீரை==
மணத்தக்காளிமணித்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.
 
இதன் தாவரவியல் பெயர் ''சொலனம் நைக்ரம்''. இது [[ஓராண்டுத் தாவரம்]] ஆகும்.
வரிசை 30:
 
==மருத்துவப் பயன்==
இதை உட்கொள்வதன்மூலம் [[இதயம்]], [[நுரையீரல்]], [[கல்லீரல்]], [[மண்ணீரல்]], [[கணையம்]], [[வயிறு]] மற்றும் [[குடல்]] தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மணித்தக்காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது