மணித்தக்காளி
தாவரம் வகை
மணித்தக்காளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Solanales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. nigrum
|
இருசொற் பெயரீடு | |
Solanum nigrum L. | |
துணையினம் | |
S. nigrum subsp. nigrum |
மணித்தக்காளி அல்லது மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[1]
மற்ற பெயர்கள்
தொகுஇது மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.[2]
சுக்குட்டி கீரை
தொகுமணித்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும்.
மருத்துவப் பண்புகள்
தொகுஇதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன. உடற்றேற்றி,சிறுநீர் பெருக்கி,வியர்வைப்பெருக்கி,கோழையகற்றி செய்கைகள் உள.