"கூமாங்குளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,326 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{இலங்கை நகரங்களுக்கான த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
'''கூமாங்குளம்''' (''Koomankulam'') [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[வவுனியா மாவட்டம்|வவுனியா மாவட்டத்தில்]] [[வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு|வவுனியா பிரதேசச் செயலர் பிரிவில்]] அமைந்துள்ள கிராம அலுவலர் பிரிவும் ஊரும் ஆகும்.<ref name="GND">{{cite web | url=http://www.vavuniya.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=35&Itemid=71&lang=en | title=Grama Niladhari Divisions - Vavuniya | publisher=Vavuniya Divisional Secretariat | date=1 பெப்ரவரி 2012 | accessdate=10 பெப்ரவரி 2016}}</ref>
 
==மக்கள்==
2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி [[ஆண்]]கள் 3, 370 பேரும் [[பெண்]]கள் 3, 382 பேரும் சிறுவர்கள் 2, 038 பேரும் ஆக மொத்தம் 8, 790 பேராக 1, 562 குடும்பங்கள் இக்கிராமத்தில் உள்ளனர். இக்கிராமத்தில் 46 மாற்றுத்திறமையாளிகளும் உள்ளனர். இக்கிராமத்தில் பெரும்பாலானவர்கள் வெள்ளாமையில் ஈடுபடுகின்றனர் இது தவிர சிறு அளவில் [[அன்னாசி]] பயிரிடுவர்கள், [[கோழி]] வளர்ப்பில் ஈடுபடுவர்கள் உள்ளனர். சமுர்த்தி திட்டமூடான கடனூடாக சிறுதொழில் முயற்சியில் ஈடுபடுவர்களும் உள்ளனர்.
 
==பொதுவசதிகள்==
இக்கிராமத்தில் பொதுமண்டபத்தில் கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்றனர். இதற்கு அருகில் முதியோர் சங்கமும் உள்ளது. இக்கிராமத்திலேயே சாய் சிறுவர் இல்லம் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து இக்கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கிராமத்தவர்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகின்றனர். இதை அன்றையை அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர ஆரம்பித்து வைத்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2019770" இருந்து மீள்விக்கப்பட்டது