சான்-டெனீ , ரீயூனியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான் டெனீ என்பதே சரியான ஒலிப்பு
வரிசை 1:
{{Infobox French commune
|name = செயிண்ட் டெனிஸ்சான்-டெனீ<br>Saint-Denis
|image = SaintDenisReunion003.jpg
|caption = பெல்லெபியர்ரியின் மீதிருந்து காணும்போது செயிண்ட் டெனிஸ்சான்-டெனீ
|image coat of arms= Blason St-Denis Réunion DOM.svg
|map = Réunion-Saint-Denis.png
|region = [[ரீயூனியன்]]
|department = ரீயூனியன்
|arrondissement = செயிண்ட்சான் டெனிஸ்டெனீ
|canton =
|INSEE = 97411
வரிசை 25:
}}
 
'''செயிண்ட்சான்-டெனீ''' டெனிஸ்(''Saint-Denis'', ({{IPA-fr|sɛ̃.də.ni}}, அல்லது தெளிவாகக் குறிக்க: ''செயிண்ட் டெனிஸ் து ல ரீயூனியன் ''- ரீயூனியனின் செயிண்ட் டெனிஸ்) [[பிரான்சு|பிரான்சினால்]] வெளிநாட்டு நிருவாகப் பகுதியாக நிருவகிக்கப்படும் [[ரீயூனியன்|ரீயூனியனின்]] நிருவாகம் சார்ந்த தலைநகர் ஆகும். இது, [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலிலுள்ள]] ரீயூனியன் தீவின் வடக்குப் பகுதியில் செயிண்ட் டெனிஸ்சான்-டெனீ ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.
 
1663ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்வூர்இந்நகரம் மிகவும் மெதுவாகவே வளர்ந்தது. [[இரண்டாம் உலகப்போருக்குப்பின்உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]]பின் ஏற்பட்ட கிராமப்புற திரள் வெளியேற்றத்தினால் அதிகளவு மக்கள் இங்கு குடியேறினர். முன்னர் ரீயூனியனின் முக்கியத் துறைமுகமாக இந்நகரம் விளங்கியது; ஆயினும் இங்கு நிலவிய ஊகிக்க முடியாத காற்று மற்றும் கடல்நீர் மட்ட ஏற்ற இறக்கத்தினால் ஏற்பட்ட சிரமங்களால், 1880களிலிருந்து அருகிலிருக்கும் செயற்கைத் துறைமுகமான ''ல போர்ட்'' (''பிரெஞ்சு மொழியில்: துறைமுகம்'') செயிண்ட் டெனிசிற்குசான்-டெனீயிற்கு மாற்றாக விளங்கிவருகிறாதுவிளங்கிவருகிறது. அழகிய கடற்கரை நெடுக அமைந்துள்ள 20 கி.மீ. சாலையானது ல போர்டையும் செயிண்ட் டெனிசையும் இணைக்கின்றது. ஒரு சர்வதேச விமானநிலையம், நூலகங்கள், ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் சட்டம், பொருளியல், ஆட்சி இயல் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகமும் இங்குள்ளன.<ref>{{cite web | url=http://www.britannica.com/place/Saint-Denis-Reunion | title=செயிண்ட் டெனிஸ் - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் | publisher=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | accessdate=13 பெப்ரவரி 2016}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சான்-டெனீ_,_ரீயூனியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது