அச்சு நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing WWII.png with File:Map_of_participants_in_World_War_II.png (by CommonsDelinker because: File renamed: "WWII" could mean any of a million different aspects of the war, from a chart of finan
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Map of participants in World War II.png|thumb|400px|பச்சை நிறத்தில் இருப்பவை [[நட்பு அணி நாடுகள்]], செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை அச்சு அணி நாடுகள். நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.]]
 
'''அச்சு அணி நாடுகள்''' என்பவை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[நட்பு அணி நாடுகள்|நட்பு அணி நாடுகளை]] எதிர்த்த நாடுகள் ஆகும். [[ஜெர்மனி|நாஜி ஜெர்மனி]], [[இத்தாலி|பாசிச இத்தாலி]], மற்றும் [[ஜப்பான்|ஜப்பான் அரசு]] ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் [[ஐரோப்பா]], [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தனர்மேலோங்கியிருந்தன. ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில [[நாடு]]கள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன.
 
{{stubrelatedto|இரண்டாம் உலகப் போர்}}
"https://ta.wikipedia.org/wiki/அச்சு_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது