தியாகிகள் நாள் (ஐக்கிய அரபு அமீரகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
முதன் முதல் போரில்  உயிர் நீத்த ஐக்கிய அமீரக இராணுவ வீரர் ஸலெம் சுஹைல் பின் கமிஸ் என்பவர், 1971 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் ஐக்கிய அமீரகம் ஒன்றிணைய சிறிது காலம் முன்பாக [[ஈரான்|ஈரானிய]] படைகளுடன் க்ரெட்டர் துனுப் என்ற போரில் தனது ஆறு காவல் அதிகாரிகளுடன் [[ஈரான்|ஈரானிய]] துருப்புகளுக்கு எதிராக போரிட்ட போது, ராஸ் அல் கைமா தேசிய கொடியை கீழிறக்க மறுத்த காரணமாக ஈரானிய துருப்புகளால் கொல்லப்பட்டார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் அரசு அறிவிப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ம் நாள் தியாகிகளின் நாளாக அனுசரிக்க படுகிறது.

== தியாகிகள் கால அட்டவணைப் படிஅட்டவணைப்படி ==

1990-1991 ம்ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற [[குவைத்]] நாட்டு விடுதலைக்கான முதல் வளைகுடா போரில் இறந்த இராணுவ வீரர்கள் நினைவாகவும்,

1977 ம்  ஆம் ஆண்டு  அரசு  அமைச்சர்  ஸாஇஃப்  குப்பாஸ்  படுகொலை நினைவாகவும்

, 1984 ம்  ஆம் ஆண்டு  அமிராக  தூதர்  கலிஃபா  அல்  முபாரக்  படு  கொலை நினைவாகவும்

, மற்றும்  பணி  நேரத்தில்  நாட்டிற்காக  உயிர்  துறந்த  வீரர்கள்  நினைவாகவும் இந்நாளில்இந்நாள் கவுரவிக்க படுகிறதுஅனுசரிக்கப்படுகிறது.

=== " நம்பிக்கை மீட்கப்படுகிறது" - [[யெமன்]] ===

ஐக்கிய அமீரக படை [[சவூதி அரேபியா|சவூதி அரேபியா]] வுடன் இணைந்து   "நம்பிக்கை மீட்கப்படுகிறது" என்ற எடென் அரசு சார்பாக நடைபெற்ற போரில் பங்கு பெற்று உயிர் நீத்த 45 ஐக்கிய அமீரக போர் வீரர்களை கவுரவிக்கும் விதமாக 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் நாள் முதல் மூன்று நாட்கள் அரசு துக்க நாளாக அறிவித்து தேசிய கொடிகள் அரை கம்பதில் பறக்கவிடப்பட்டது.