புட்டபர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
==வானூர்தி நிலையம்==
 
புட்டபர்த்தி வானூர்தி நிலையத்திலிருந்து செல்லும் விமானங்கள், பெங்களூர் வழியாக [[மும்பை]] மற்றும் [[சென்னை]]யை இணைப்பன. இவ்விமான நிலையம் ஆசிரமத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. விமான சேவைக்கு 'இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன' வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெங்களுரூ பன்னாட்டு விமான நிலையம், 'தேவனஹல்லி' பகுதியில் இருக்கின்றது;அதாவது, ஆசிரமத்திலிருந்து 118 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:ஆந்திர ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/புட்டபர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது