புளும்பொன்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புவியியல்: *விரிவாக்கம்*
→‎பொருளியல்நிலை: *விரிவாக்கம்*
வரிசை 51:
== பொருளியல்நிலை ==
நகரின் [[பொருளியல்]] பெரும்பாலும் [[பழம்|அடைக்கப்பட்ட பழம்]], [[கண்ணாடி]] பொருட்கள், [[தளபாடம்]], [[நெகிழி]]கள், மற்றும் [[இரும்புவழிப் போக்குவரத்து]] [[பொறியியல்|பொறியியலை]] அடிப்படையாகக் கொண்டுள்ளது. நகரின் வடகிழக்கில் 160 [[கிலோமீட்டர்|கிமீ]] (100 [[மைல்|மைல்]]) தொலைவில் [[தங்கம்|தங்கக்]] களங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து [[20-ஆம் நூற்றாண்டு|20-ஆம் நூற்றாண்டின்]] மத்தியில் நகரின் பொருளியல் வளர்ச்சி விரைவாக இருந்தது. [[ஆரஞ்சு ஆறு]] திட்டமும் பொருளியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இத்திட்டத்தின் பயனாக அனல்மின்சாரமும் [[நீர்ப்பாசனம்|நீர்பாசனத்திற்கும்]] [[மனிதர்|மனிதருக்கும்]] [[நீர்|நீரும்]] கிடைக்கின்றது.
== விளையாட்டுக்கள் ==
புளும்பொன்டினின் பரவலான [[உடல் திறன் விளையாட்டு]]க்களாக [[காற்பந்தாட்டம்]], [[ரக்பி காற்பந்து|ரக்பி]], [[துடுப்பாட்டம்]] உள்ளன. [[2010]]இல் [[பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு|பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின்]] [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பை]] சில ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/புளும்பொன்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது