"புளும்பொன்டின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,245 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎புவியியல்: *விரிவாக்கம்*
(→‎விளையாட்டுக்கள்: *விரிவாக்கம்*)
(→‎புவியியல்: *விரிவாக்கம்*)
 
1910இல் புளும்பொன்டின் [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க]] நீதித்துறையின் தலைமையிடமானது. இங்கு பல அரசுக் கட்டிடங்களும் மருத்துவமனைகளும் பள்ளிகளும் உள்ளன.
== புவியியலும் வானிலையும் ==
== புவியியல் ==
{{climate chart
|புளும்பொன்டின்
|15 |31 |83
|15 |29 |111
|12 |27 |72
|8 |23 |56
|3 |20 |17
|−2 |17 |12
|−2 |17 |8
|1 |20 |15
|5 |24 |24
|9 |26 |43
|12 |28 |58
|14 |30 |60
|float = right
|clear = right
|source = SAWS<ref name="saws-climstats"/>
}}
புளும்பொன்டின் மத்திய [[தென்னாப்பிரிக்கா]]வில் அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஈரப்பதம் இல்லாத நிலப்பகுதியாக உள்ளது. புளும்பொன்டினைச் சுற்றிலும் சிறு குன்றுகள் உள்ளன. இந்நிலப்பகுதியில் பெரும்பாலும் புல் வளர்கின்றது. வெப்பமானக் [[கோடைகாலம்|கோடைக்காலத்தையும்]] மிதமான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது; ஆகத்து 2006இல் [[பனித்தூவி]] பொழிந்தது.
{{Clear}}
{{Weather box
|location = Bloemfontein (1961−1990)
|metric first = yes
|single line = yes
|Jan record high C = 39.3
|Feb record high C = 38.9
|Mar record high C = 34.7
|Apr record high C = 33.3
|May record high C = 29.5
|Jun record high C = 24.5
|Jul record high C = 24.1
|Aug record high C = 28.6
|Sep record high C = 33.6
|Oct record high C = 34.8
|Nov record high C = 36.6
|Dec record high C = 37.7
|year record high C = 39.3
|Jan high C = 30.8
|Feb high C = 28.8
|Mar high C = 26.9
|Apr high C = 23.1
|May high C = 20.1
|Jun high C = 16.8
|Jul high C = 17.4
|Aug high C = 20.0
|Sep high C = 24.0
|Oct high C = 26.1
|Nov high C = 28.1
|Dec high C = 30.1
|year high C = 24.4
|Jan mean C = 22.8
|Feb mean C = 21.4
|Mar mean C = 19.2
|Apr mean C = 14.9
|May mean C = 10.7
|Jun mean C = 6.9
|Jul mean C = 7.2
|Aug mean C = 10.1
|Sep mean C = 14.6
|Oct mean C = 17.5
|Nov mean C = 19.9
|Dec mean C = 21.9
|year mean C = 15.6
|Jan low C = 15.3
|Feb low C = 14.7
|Mar low C = 12.4
|Apr low C = 7.7
|May low C = 2.5
|Jun low C = -1.5
|Jul low C = -1.9
|Aug low C = 0.5
|Sep low C = 5.2
|Oct low C = 9.1
|Nov low C = 11.7
|Dec low C = 13.8
|year low C = 7.5
|Jan record low C = 5.6
|Feb record low C = 4.3
|Mar record low C = 0.8
|Apr record low C = -2.6
|May record low C = -8.7
|Jun record low C = -9.1
|Jul record low C = -9.6
|Aug record low C = -9.7
|Sep record low C = -6.7
|Oct record low C = -2.9
|Nov record low C = -0.1
|Dec record low C = 3.3
|year record low C = -9.7
|precipitation colour = green
|Jan precipitation mm = 83
|Feb precipitation mm = 111
|Mar precipitation mm = 72
|Apr precipitation mm = 56
|May precipitation mm = 17
|Jun precipitation mm = 12
|Jul precipitation mm = 8
|Aug precipitation mm = 15
|Sep precipitation mm = 24
|Oct precipitation mm = 43
|Nov precipitation mm = 58
|Dec precipitation mm = 60
|year precipitation mm = 559
|unit precipitation days = 1.0 mm
|Jan precipitation days = 11
|Feb precipitation days = 11
|Mar precipitation days = 11
|Apr precipitation days = 9
|May precipitation days = 4
|Jun precipitation days = 3
|Jul precipitation days = 2
|Aug precipitation days = 3
|Sep precipitation days = 4
|Oct precipitation days = 7
|Nov precipitation days = 9
|Dec precipitation days = 10
|year precipitation days = 84
|Jan humidity = 55
|Feb humidity = 62
|Mar humidity = 64
|Apr humidity = 66
|May humidity = 62
|Jun humidity = 62
|Jul humidity = 57
|Aug humidity = 50
|Sep humidity = 46
|Oct humidity = 50
|Nov humidity = 52
|Dec humidity = 52
|year humidity = 57
|Jan sun = 296.3
|Feb sun = 247.9
|Mar sun = 258.6
|Apr sun = 250.2
|May sun = 266.0
|Jun sun = 249.9
|Jul sun = 272.6
|Aug sun = 285.9
|Sep sun = 278.0
|Oct sun = 290.9
|Nov sun = 296.5
|Dec sun = 319.5
|year sun = 3312.3
|source 1 = NOAA<ref name="NOAA">{{cite web
| url = ftp://ftp.atdd.noaa.gov/pub/GCOS/WMO-Normals/RA-I/UA/68442.TXT
| title = புளும்பொன்டின் வானிலை நிலை 1961−1990
| publisher = தேசிய பெருங்கடல், வளிமண்டல நிர்வாகம்
| accessdate = நவம்பர் 29, 2013}}</ref>
|source 2 =தென்னாப்பிரிக்க வானிலை சேவை<ref name="saws-climstats">{{cite web
|archiveurl = https://web.archive.org/web/20120315025056/http://old.weathersa.co.za/Climat/Climstats/BloemfonteinStats.jsp
|archivedate = மார்ச் 4, 2012
|url = http://old.weathersa.co.za/Climat/Climstats/BloemfonteinStats.jsp |title = புளும்பொன்டின் வானிலைத் தரவுகள்
|accessdate = 7 மார்ச் 2010
|publisher=தென்னாப்பிரிக்க வானிலை சேவை}}</ref>
|date=ஆகத்து 2010
}}
[[File:Bloemfontein dust storm.JPG|thumb|புளும்பொன்டினை புழுதிப் புயல் தாக்கியபோது]]
 
== பொருளியல்நிலை ==
நகரின் [[பொருளியல்]] பெரும்பாலும் [[பழம்|அடைக்கப்பட்ட பழம்]], [[கண்ணாடி]] பொருட்கள், [[தளபாடம்]], [[நெகிழி]]கள், மற்றும் [[இரும்புவழிப் போக்குவரத்து]] [[பொறியியல்|பொறியியலை]] அடிப்படையாகக் கொண்டுள்ளது. நகரின் வடகிழக்கில் 160 [[கிலோமீட்டர்|கிமீ]] (100 [[மைல்|மைல்]]) தொலைவில் [[தங்கம்|தங்கக்]] களங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து [[20-ஆம் நூற்றாண்டு|20-ஆம் நூற்றாண்டின்]] மத்தியில் நகரின் பொருளியல் வளர்ச்சி விரைவாக இருந்தது. [[ஆரஞ்சு ஆறு]] திட்டமும் பொருளியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இத்திட்டத்தின் பயனாக அனல்மின்சாரமும் [[நீர்ப்பாசனம்|நீர்பாசனத்திற்கும்]] [[மனிதர்|மனிதருக்கும்]] [[நீர்|நீரும்]] கிடைக்கின்றது.
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2023372" இருந்து மீள்விக்கப்பட்டது