தொடர் விரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம், https://en.wikipedia.org/wiki/Series_expansion -தமிழாக்கம்
 
No edit summary
வரிசை 2:
 
அவ்வாறு கணக்கிடும்போது கிடைக்கும் ''[[தொடர் (கணிதம்)|தொடரை]]'' முடிவுறு உறுப்புகளைக் கொண்டதாக மட்டுப்படுத்திச் சார்பினை [[அண்ணளவாக்கம்|தோராயப்படுத்தலாம்]]. தொடரில் எடுத்துக்கொள்ளப்படும் உறுப்புகளின் எண்ணிக்கைக் குறைந்தளவாக இருப்பதைப் பொறுத்து தோராயமாக்கப்படல் எளிதாகும்.
 
==எடுத்துக்காட்டுகள்==
 
* [[டெய்லர் தொடர்]]: ஒரு சார்புக்கு, தனிப்பட்டதொரு புள்ளியில் காணப்படும் வகைக்கெழுக்களில் அமைந்த [[அடுக்குத் தொடர் (கணிதம்)அடுக்குத் தொடராகும்]]
* [[டெய்லர் தொடர்|மெக்லாரின் தொடர்]]: டெய்லர் தொடரின் ஒரு சிறப்பு வகையாகும். இதில் சார்பின் வகைக்கெழுக்கள் பூச்சியத்தில் காணப்படுகின்றன
* லாரெண்ட் தொடர்: எதிர்ம அடுக்குகளுக்கு நீட்டிக்கப்பட்ட டெய்லர் தொடர்
* [[டிரிழ்ச்லெட் தொடர்]]: இது [[எண் கோட்பாடு|எண் கோட்பாட்டில்]] பயன்படுத்தப்படுகிறது.
* ஃபூரியே தொடர்: காலமுறைச் சார்புகளை Describes periodical functions as a series of [[முக்கோணவியல் சார்புகள்#சைன், கொசைன், டேன்ஜெண்ட்|சைன், கொசைன்களில்]] அமைந்த தொடராகத் தருகிறது.
* நியூட்டேனியத் தொடர்
 
[[பகுப்பு:இயற்கணிதம்]]
[[பகுப்பு:பல்லுறுப்புக் கோவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தொடர்_விரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது