விக்கிப்பீடியா:பைவிக்கிதானியங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பைவிக்கிதானியங்கி என்பது விக்கிப்பீடியாவில் காணப்படும் தானியங்கிகளில் ஒரு வகையான தானியங்கி ஆகும். இது [[பைத்தான்]] நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது command prompt மூலம் இயங்குவதால் தமிழ் விக்கியில் பயன்படுத்த நீங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கலாம். அவற்றிற்கான தீர்வுகளை கீழே காணலாம். மற்றும் சில நிரல்களை பயன்படுத்தும் முறையையும் காணலாம். கீழுள்ள நிரல்களை பயன்படுத்திகையில் நீங்கள் விண்டோசு இயங்குதளத்தினை பயன்படுத்தினால் python என்பதை நீக்கி command prompt type செய்க.
 
==add_text.py==
மேலதிகத் தகவலுக்கு [https://www.mediawiki.org/wiki/Manual:Pywikibot/add_text.py இங்கு செல்லவும்.
நீங்கள் கட்டுரைகளில் மாற்றம் மேற்கொள்ள add_text.py பயன்படுத்தினால் கீழ்வரும் யுக்தியை கையாளவும்.
*மனிதன் என்ற கட்டுரையில் தமிழ் என்ற சொல்லை இணைக்க வேண்டுமாயின். இதற்கு முன் command prompt type செய்யும் fileஐ (test.txt) compat அல்லது core இன் உள் உருவாக்கி அதனை UTF-8 செமிக்குக. (விக்கிப்பீடியாவின் தேவையான கட்டுரைக்கு சென்று தேடுதல் பெட்டகத்தில் தமிழ் யூனீகோட் உள்ளீட்டை இட்டால், உலாவியின் முகவரிப்பட்டியில் யூனிகோட் தமிழுக்கு நிகரான Hexadecimal Code URLஇல் கிடைக்கும். இதனை -page மற்றும் -cat என்பவற்றிற்கு பயன்படுத்துக.)
::<pre>python add_text.py -page:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D -textfile:test.txt
</pre>
 
[[பகுப்பு:தானியங்கிகள்]]