பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{simple|Boer}}
 
சி →‎வரலாறு: *திருத்தம்*
வரிசை 13:
 
1657இல் டச்சு கிழக்கிந்திய கம்பனியின் சில வீரர்களும் மாலுமிகளும் கேப் பகுதியிலேயே தங்கி வாழ அனுமதி அளிக்கப்பட்டனர். இவர்களே தென்னாப்பிரிக்காவில் முதலில் குடியேறியவர்களாவர். இவர்கள் ஆபிரிக்கானர்களாக அறியப்படவில்லை. அதேநேரத்தில் தங்களை ஐரோப்பியர்களாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள இவர்கள் விரும்பவில்லை. மென்மேலும் ஐரோப்பாவிலிருந்து வந்தேறிகள் வரத்தொடங்க இவர்களுக்குள் பன்னாட்டு கலப்புத் திருமணங்கள் நிகழத் தொடங்கின. எனவே இவர்களது மொழி, பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்தனர். தங்களைப் புதிய நாடாகக் கருதத் தொடங்கினர். இவர்கள் போயர் குடியரசுகளை நிறுவினர். இந்தக் குடியரசுகளை [[1880]]-[[1881]]இலும் [[1899]]–[[1902]]இலும் நடந்த [[போயர் போர்|ஆங்கில-போயர் போர்களில்]] தோற்றனர். இதன் பின்னர் இவர்கள் பிரிந்து பல நாடுகளில் குடியேறினர். பெரும்பாலோர் இன்னமும் தற்கால [[தென்னாப்பிரிக்கா]], [[சுவாசிலாந்து]] மற்றும் [[சிம்பாப்வே]] நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
==மேற்சான்றுகள்==
 
{{Reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது