விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 95:
 
==வீதமும் விழுக்காடு விகிதங்களும்==
ஒரு விகிதத்திலுள்ள அனைத்து எண்களையும் ஒரே எண்ணால் பெருக்கினால் விகிதம் எந்தவிதத்திலும் மாற்றமடையாது. எடுத்துக்காட்டாக, 3:2 உம்விகிதமும், இதனை நான்கால் பெருக்கக் கிடைக்கும் 12:8 இரண்டும்விகிதமும் சமமானது. பொதுவாக மிகச்சிறியவிகித பின்னங்கள் [[மீச்சிறு பொதுப் பகுதியெண்ணால்பகுதி]]யெண்ணால் எளியதாகக்எளியவடிவிற்குக் குறைக்கப்படுவதும் அல்லது, நூறின் பங்குகளாக ([[விழுக்காடு]]) எழுதப்படுவதும் வழக்கிலுள்ளது..
 
ஒரு கலவையில் A, B, C, D ஆகிய நான்கு பொருட்கள் 5:9:4:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில், அதில் B இன் 9 பங்குகளுக்கு, C இன் 4 பங்குகளுக்கு மற்றும் D இன் 2 பங்குகளுக்கு A இன் அளவு 5 பங்குகளாகும். 5+9+4+2=20 என்பதால், மொத்தக் கலவைகலவையில் 5/20 பங்கு A, 9/20 பங்கு B, 4/20 பங்கு C, 2/20 பங்கு D கொண்டுள்ளதுஉள்ளது. ஒவ்வொரு பொருளின் அளவையும் மொத்தப் பங்கான 20 ஆல் வகுத்து 100 ஆல் பெருக்கி [[விழுக்காடு|விழுக்காடாக]] மாற்றினால் கலவையில் ஒவ்வொரு பொருளின் அளவு: 25% A, 45% B, 20% C, 10% D (25:45:20:10).
 
ஒரு பழக்கூடையில் இரு ஆப்பிள்களும் மூன்று ஆரஞ்சுகள் மட்டுமே இருந்து, வேறெந்தவிதப் பழங்களும் இல்லையென்றால், அக்கூடை இரு பங்கு ஆப்பிள்களும் மூன்று பங்கு ஆரஞ்சுகளும் கொண்டதாகும். முழுக்கூடையின் <math>\tfrac{2}{5}</math> அல்லது 40% ஆப்பிள்களும், <math>\tfrac{3}{5}</math> அல்லது 60% ஆரஞ்சுகளுமாக உள்ளன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பொருளை முழுப்பொருளுடன் ஒப்பிடுவது ''வீதம்'' அல்லது ''விகிதப்படி'' (proportion) எனப்படும்.
 
இரு அளவுகள் மட்டும் கொண்ட விகிதத்தை ஒரு பின்னமாக, குறிப்பாக [[பதின்மம்|பதின்ம பின்னமாக]] எழுதமுடியும். எடுத்துக்காட்டாக, பழைய தொலைகாட்சிப் பெட்டிகளின் திரையின் நீள-அகல விகிதம் 4:3. இதனை பின்னவடிவில் 4/3 எனவும், பதின்ம பின்ன வடிவில் 1.33:1 அல்லது சுருக்கமாக 1.33 (இரு பதின்ம இலக்கங்களுக்குத் தோராயப்படுத்தல்) எனவும் எழுதலாம். தற்கால தொலைகாட்சிப் பெட்டிகளின் திரையின் நீள-அகல விகிதம் 16:9 அல்லது 1.78. இவ்வாறு பதின்ம பின்னத்தில் எழுதுவதால் ஒப்பீடு எளிதாகிறது. 1.33, 1.78 இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, எந்த தொலைக்காட்சிப் பெட்டி அகலமான பிம்பத்தைத் தரும் என்பதை அறியலாம்அறிவது எளிது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது