"திருமலை நாயக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
=== மணிமண்டபம் ===
திருமலை நாயக்கர் [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|திருவில்லிபுத்தூர் ஆண்டாள்]] தீவிரமான பக்தன். தினந்தோரும் [[ஆண்டாள்]] கோவில் உச்சிகால [[பூசை]] முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.<ref>http://www.thehindu.com/life-and-style/metroplus/article3602086.ece</ref>
 
==இதனையும் காண்க==
* [[திருமலை நாயக்கர் அரண்மனை]]
 
==காட்சி கோப்பகம்==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2033619" இருந்து மீள்விக்கப்பட்டது