பீகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
| மாநிலம் = பீகார்
| native_name = बिहार
| type = மாநிலம்
| image_skyline = Patnaskyscraper.jpeg
வரிசை 62:
| population_density_km2 = auto
| population_note =
| sex_ratio = 108.8918
| timezone1 = [[Indianஇந்திய Standardசீர் Time|ISTநேரம்]]
| utc_offset1 = +05:30
| iso_code = [[ISO 3166-2:IN|IN-BR]]
வரிசை 70:
| HDI_rank = 28
| blank_name_sec2 = [[Literacy in India|Literacy]]
| கல்வியறிவு = 6361.8280%
| literacy_rank = (28வது)
|கல்வியறிவு ஆண் =5971.720%
|கல்வியறிவு பெண் = 3351.150%
| ஆட்சி மொழிகள் = [[இந்தி]], [[உருது]], [[மைதிலி மொழி|மைதிலி]],<ref>{{Cite web |url=http://nclm.nic.in/index1.asp?linkid=203 |title=National Commissioner Linguistic Minorities |accessdate=10/12/2010}}</ref> [[மகாஹி]].
| area_code_type = [[UN/LOCODE]]
வரிசை 93:
பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது [[நாளந்தா]], [[விக்கிரமசீலா]] போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட [[பிகார்]] மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.42% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 54,278,157 ஆண்களும் மற்றும் 49,821,295 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,106 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 61.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.20 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.50% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19,133,964 ஆக உள்ளது.
{| class="wikitable"
<ref>[http://www.census2011.co.in/census/state/bihar.html Bihar Population Census data 2011]</ref>
|+ சமயவாரியாக மக்கள் தொகை <ref>[http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx Census of india , 2001]</ref>
 
|-
! ===சமயம் ===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 86,078,686 (82.69 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 17,557,809 (16.87 % ) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 129,247 (0.12 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 23,779 ( 0.02 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 18,914 ( 0.02 % ) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 25,453 (0.02 % ) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 13,437 ( 0.01 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 252,127 ( 0.24 %) ஆகவும் உள்ளது.
! பின்பற்றுவோர்
 
! விழுக்காடு
===மொழிகள்===
|-
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தியுடன்]], [[உருது மொழி|உருது]], [[மைதிலி மொழி|மைதிலி]] மற்றும் பல வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. <ref>{{Cite web |url=http://nclm.nic.in/index1.asp?linkid=203 |title=National Commissioner Linguistic Minorities |accessdate=10/12/2010}}</ref>
| மொத்தம்
 
| 82,998,509
==பொருளாதாரம்==
| 100%
[[கங்கை ஆறு]] மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளதால் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு முக்கிய விளைபயிர்களாகும்.
|-
 
| [[இந்து சமயம்|இந்துகள்]]
==ஆன்மிகத் தலங்கள்==
| 69,076,919
[[கயை]], [[நாலந்தா பல்கலைக்கழகம்]], [[புத்தகயா]], [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயில்]], [[கேசரியா]], [[ராஜகிரகம்]] மற்றும் [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]] ஆகும்.
| 83.23%
 
|-
==
| [[இஸ்லாம்|இசுலாமியர்]]
| 13,722,048
| 16.53%
|-
| [[கிறிஸ்தவம்|கிறித்தவர்]]
| 53,137
| 0.06%
|-
| [[சீக்கிய சமயம்|சீக்கியர்]]
| 20,780
| 0.02%
|-
| [[பௌத்தர்]]
| 18,818
| 0.02%
|-
| [[சமணர்]]
| 16,085
| 0.02%
|-
| ஏனைய
| 52,905
| 0.06%
|-
| குறிப்பிடாதோர்
| 37,817
| 0.05%
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீகார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது