நாகார்ச்சுனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Nagarjuna at Samye Ling Monastery.JPG|thumb|ஸ்காட்லான்டில் சாம்யே லிங் துறவி மடத்தில் நாகார்ஜுனரின் தங்க உருவச்சிலை]]
'''ஆசார்யர் நாகார்ஜுனர்''' ([[தேவநாகரி]]: नागार्जुन) (கி.பி 150 – கி.பி 250) மஹாயான[[மகாயானம்|மகாயான புத்தபௌத்தப்]] கொள்கையின்சமயப் பிரிவில் [[மாத்தியமிகம்|மாத்யமக]] பள்ளியை நிறுவிய இந்திய தத்துவஞானி ஆவார். [[குமாரஜீவர்]] போன்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, ஆந்திர[[ஆந்திரப் ப்ரதேசபிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]]த்தின் [[குண்டூர்|குண்டூரில்]] [[நாகார்ஜுன கொண்டா]] என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகில் வசித்த ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் [[பாளி]] அல்லது [[பௌத்த கலப்பு சமற்கிருதம்]] உபயோகிக்காமல் தூய [[சமற்கிருதம்|சமற்கிருதத்தை]] தமது நூல்களில் உபயோக படுத்தியுள்ளார்உபயோகப்படுத்தியுள்ளார். அவர் தமது சீடரான [[ஆரியதேவர்|ஆரியதேவருடன்]] கூடி [[ப்ரஜ்ஞாபரமித|ப்ரஜ்ஞா பரமித]] (அதாவது பரிபூரண ஞானம்) சூத்திரங்களின் தத்துவத்தை வளர்த்ததற்காகவும், நலந்தா[[நாலந்தா பல்கலைக்கழகம்|நாலந்தா பல்கலைக்கழகத்துடன்]] நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததற்காகவும் வரலாறு கூறுகிறது. ஜப்பானில் புத்தமதத்தின் ஜோடோ ஷின்ஸூ பிரிவில் அவர் தலைமைக் [[குரு]]வாகக் கருதப்படுகிறார்.
 
புகழ் பெற்ற இவரது சீடர்களில் ஒருவர் [[ஆரியதேவர்]] ஆவார்.
 
== வரலாறு ==
 
{{MahayanaBuddhism}}
அவருடைய படைப்புகளைப் படிப்பதிலிருந்து, நாகார்ஜூனா பல நிக்காயா பள்ளித் தத்துவங்கள் மற்றும் மஹாயானா பாரம்பரிய விஷயங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுணர்ந்தவராகத் தெரிகிறது. இருந்தபோதும், நிக்காயா பள்ளியுடனான இணைப்பில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக, நடைமுறையில் இதன் முக்கியத்துத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அவருடைய தத்துவங்கள் மஹாயான விதிக்கு எதிரான கருத்தைக் கொண்டது, மேலும் அவர் மஹாயான வாசகங்களுக்குத் தெளிவான குறிப்புகளை உருவாக்கும்போது வரையறுக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டே செயல்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
 
வரி 121 ⟶ 123:
 
== மேலும் காண்க ==
* [[ஆரியதேவர்]]
* [[ஆரியதேவா]]
* புத்தபாலிதா
* கமலாசிலா
"https://ta.wikipedia.org/wiki/நாகார்ச்சுனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது