செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
 
ஒரு செவ்வகத்தின் அடுத்தடுத்த பக்கங்களின் நீளங்கள் a, b எனில், அதன் சுற்றளவு 2(a+b) ஆகும். மூலை விட்டத்தின் (கோணல் கோட்டின்) நீளம் √<font style="text-decoration: overline">(a<sup>2</sup>+b<sup>2</sup>)</font>
 
==வாய்பாடுகள்==
[[File:PerimeterRectangle.svg|thumb|150px|செவ்வகத்தின் சுற்றளவுக்கான வாய்பாடு.]]
செவ்வகத்தின் நீளம் <math>\ell</math>, அகலம் <math>w</math> எனில்:
*செவ்வகத்தின் [[பரப்பளவு]] <math>A = \ell w\,</math>,
*செவ்வகத்தின் [[சுற்றளவு]] <math>P = 2\ell + 2w = 2(\ell + w)\,</math>,
*ஒவ்வொரு மூலைவிட்டத்தின் நீளம் <math>d=\sqrt{\ell^2 + w^2}</math>,
*ஒரு செவ்வகத்தின் <math>\ell = w\,</math> எனில் அச்செவ்வகம் ஒரு [[சதுரம்]] ஆகும்.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது