தர்மரத்தினம் சிவராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
சிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.
 
ஆரம்பக்கல்வியை [[ புனித மிக்கேல் தேசியப் பாடசாலைகல்லூரி|புனித மிக்கேல் தேசியப்கல்லூரியில் பாடசாலையில்]] கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைகழகத்தில்]] அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், [[1983]] இல் இடம்பெற்ற [[கறுப்பு ஜூலை|இனக்கலவரங்களினாலும்]] பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.
 
{{கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இலங்கை}}
 
==ஊடகவியலில்==
சிவராம் அவர்கள் தராகி என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளிவரும் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை [[1989]]-இல் எழுதினார். அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/தர்மரத்தினம்_சிவராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது