குருச்சேத்திர மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
==உட்கோட்டங்கள் & வட்டங்கள்==
குருச்சேத்திர மாவட்டம் தானேசுவரம் பெஹொவா என இரண்டு வருவாய் உட்கோட்டங்களைக் கொண்டது. தானேஸ்வரம் உட்கோட்டம் [[தானேசர்|தானேசுவரம்]] மற்றும் சகாபாத் என இரண்டு [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], லாத்வா மற்றும் பாபைன் என இரண்டு துணை வட்டங்களையும் கொண்டது.
பெகாவா உட்கோட்டம் பெகாவா வருவாய் வட்டமும், இஸ்மாயில்பாத் என துணை வட்டமும் கொண்டது.
பஞ்சாப்பை ஒட்டி அமைந்த இம்மாவட்டத்தில் [[சீக்கியர்|சீக்கிய]] மக்கள் தொகை கணிசமாக கொண்டுள்ளது.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி 1,530 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 964,655 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆக 16.86% உயர்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள்
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திர_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது