குவிவுப் பல்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
குவிவாக இல்லாத பல்கோணம் [[குழிவுப் பல்கோணம்]] எனப்படும்.
 
==பண்புகள்==
ஒரு எளிய பல்கோணத்தின் குவிவுத்தன்மைக்கானப் பண்புகள்:
*ஒவ்வொரு [[உட்கோணம்|உட்கோணத்தின்]] அளவும் 180 [[பாகை (அலகு)|பாகைக்குக்]] குறைந்ததாகவோ அல்லது சமமானதாகவோ இருக்கும்.
*பல்கோணத்தினுள் அல்லது வரம்பின் மேலமையும் இரு புள்ளிகளை இணைக்கும் [[கோட்டுத்துண்டு|கோட்டுத்துண்டின்]] மேலுள்ள ஒவ்வொரு புள்ளியும் பல்கோணத்தின் உட்புறம் அல்லது வரம்பின் மீது இருக்கும்.
*பல்கோணத்தின் ஒவ்வொரு விளிம்பாலும் வரையறுக்கப்படும் அரைத்தளத்தில் அப்பல்கோணம் முழுவதுமாக அடங்கியிருக்கும்.
*ஒவ்வொரு விளிம்புக்கும், அவ்விளிம்பாக அமையும் கோட்டின் ஒரே பக்கத்தில் பல்கோணத்தின் அனைத்து உட்புள்ளிகளும் அமையும்.
*ஒவ்வொரு உச்சியிலும் அமையும் கோணத்தின் கரங்களின் மீதோ அல்லது உட்புறமோ பல்கோணத்தின் மற்ற உச்சிகள் அமைந்திருக்கும்.
 
 
 
[[பகுப்பு:பல்கோணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குவிவுப்_பல்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது