குவிவுப் பல்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
ஒரு வட்டத்தினுள், பல்கோணத்தின் உச்சிகள் வட்ட வளைவரை மேல் அமையுமாறு வரையப்படும் ஒவ்வொரு பல்கோணமும் தனக்குத்தானே வெட்டிக்கொள்ளாத ஒவ்வொரு பல்கோணமும் குவிவுப் பல்கோணமாகும். ஆனால் குவிவுப் பல்கோணங்கள் ஒவ்வொன்றையும் வட்டத்துக்குள் வரையமுடியாது.
 
==கண்டிப்பான குவிவு==
ஒரு எளிய பல்கோணத்தின் கண்டிப்பான குவிவுத்தன்மைக்கானப் பண்புகள்:
*ஒவ்வொரு உட்கோணமும் கண்டிப்பாக 180 பாகைகளை விடக் குறைவானதாக இருக்கும்.
*பல்கோணத்தின் உட்புறத்திலமையும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு அல்லது பல்கோணத்தின் வரம்பின் மீது ஆனால் ஒரே விளிம்பில் அமையாத இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு ஒவ்வொன்றும் கண்டிப்பாகப் பல்கோணத்தின் உட்புறத்தில் அமையும்.
*ஒவ்வொரு விளிம்புக்கும், பல்கோணத்தின் உட்புறம் அல்லது அந்தக் குறிப்பிட்ட விளிம்பு மேல் இல்லாத ஆனால் பல்கோணத்தின் வரம்பின் மீதமையும் புள்ளிகள் எல்லாம் அக்குறிப்பிட்ட விளிம்பை வரையறுக்கும் கோட்டுக்கு ஒரேபக்கத்தில் அமைகின்றன
*ஒவ்வொரு உச்சியிலும் உள்ள கோணத்துக்குள் பல்கோணத்தின் மற்ற உச்சிகள் அடங்கியிருக்கும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளியிணைப்புகள்==
*{{mathworld |urlname=ConvexPolygon |title=Convex polygon}}
*http://www.rustycode.com/tutorials/convex.html
*{{citation
| last1 = Schorn | first1 = Peter
| last2 = Fisher | first2 = Frederick
| editor-last = Heckbert | editor-first = Paul S.
| contribution = I.2 Testing the convexity of a polygon
| contribution-url = https://books.google.com/books?id=CCqzMm_-WucC&pg=PA7
| isbn = 9780123361554
| pages = 7–15
| publisher = Morgan Kaufman (Academic Press)
| title = Graphics Gems IV
| year = 1994}}
 
[[பகுப்பு:பல்கோணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குவிவுப்_பல்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது