தோடம்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
i have given proofs for the root word of orange fruit that the word orange comes from the Tamil language and that Tamil word is naarankaai.
வரிசை 25:
== பெயர் வந்த முறை ==
{{Refimprove}}
இந்தப் பழத்தின் நிறத்தை ஒத்துள்ள நிறத்தை ஆரஞ்சு நிறம் (Orange) என்று ஒரு வண்ணத்தைக் குறிப்பிடுகின்றனர்.
 
தமிழின் எலுமிச்சை, நாரங்கி, நாரங்காய், நார்த்தங்காய், ஆங்கிலத்தில் n விலகி ஆரங்கி, ஆரஞ்சு (Orange) என்றே அழைக்கப்படுகிறது. ஆக ஆரஞ்சு என்ற ஆங்கில வார்த்தையின் வேர்ச்சொல் தமிழே. அது நாரங்காய்.
 
நான் குரோசியா (Croatia) நாட்டிற்கு சென்ற போது தற்செயலாக ஒரு பழக்கடையில் பார்த்தேன். ஆரஞ்சு பழத்திற்கு நாரங்கா என்றே க்ரோவாசிய மொழியில் எழுதி இருந்தார்கள். ஆச்சரியப்பட்டேன். நாரங்கா என்று நெடிலில் தான் இருந்தது. நீங்களும் பாருங்கள். ஆரஞ்சு பழச்சாறும் நாரங்கா என்றே அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு சாறும் நாரங்காவே...இன்னும் நேரடி விளக்கம் தேவைப்படுபவர்கள் இங்கே காணலாம். காண்க:<ref>[[:hr:Naranča|https://hr.wikipedia.org/wiki/Naran%C4%8Da]]</ref> மேலும் விளக்கம் பெற இந்தப் பதிவில் தேடலாம். காண்க:<ref>http://thamizhselva.blogspot.it/2016/03/blog-post.html</ref>
 
== பயன்கள் ==
இப்பழங்களில்வைட்டமின் சி ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி, பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.
 
"https://ta.wikipedia.org/wiki/தோடம்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது