மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:circuit.png|thumb|300px|மின்னோட்டம்]]
'''மின்னோட்டம்''' (''Electric current'') அல்லது '''ஓட்ட மின்சாரம்''' (''Current electricity'') என்பது நகரும் [[மின்னூட்டம்|மின்னூட்டமே]] ஆகும். இது [[மின்கடத்தி|கடத்தி]] ஒன்றின் வழியே [[மின்மம்|மின்னூட்டம்]] பாயும் வீதம் என வரையறுக்கப்ட்டுள்ளது.<ref name="learn-physics-today">{{cite web| url= http://library.thinkquest.org/10796/ch13/ch13.htm| title= Learn Physics Today!| accessdate = 2009-03-10| author= Lakatos, John| coauthors = Oenoki, Keiji; Judez, Hector; Oenoki, Kazushi; Hyun Kyu Cho| year= 1998|| publisher = Colegio Dr. Franklin D. Roosevelt|location= Lima, Peru}}</ref> அதாவது, ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை நொடிக்கு எவ்வளவு மின்னூட்டம் கடந்து செல்கின்றது என்பது மின்னோட்டத்தின் அளவாகும். <ref>http://www.sengpielaudio.com/calculator-ohmslaw.htm</ref>
 
=== விளக்கம் ===
[[ஆறு]]களில் [[நீர்]] ஓடுவதை நீரோட்டம் என்பதைப் போல மின்னூட்டங்கள் நகர்ந்து ஓடுவது மின்னோட்டம் ஆகும். [[ஈர்ப்புப்_புலம்ஈர்ப்புப் புலம்|புவியீர்ப்பு புலத்தில்]] புவியீர்ப்பு விசையால், நீர் மேலே இருந்து கீழே பாயும். அது போல [[மின்புலம்|மின்புலத்தில்]] [[கூலும்_விதிகூலும் விதி|மின்விசையால்]] மின்னூட்டங்கள் அதிக மின்னழுத்தத்தில் இருந்து குறைந்த மின்னழுத்தத்தை நோக்கி நகரும்.
 
=== மின்னோட்ட அலகு - ஆம்பியர் மின்னோட்டம் ===
வரிசை 11:
இரண்டு வகை மின் தன்மைகளில் ஒன்றை ''நேர்மின் தன்மை'' என்றும், இத்தன்மை கொண்ட மின்னூட்டத்தை நேர்மின்னூட்டம்ம் என்றும் அழைக்கப்படுகின்றது. நேர்மின்னூட்டத்தை கூட்டல் குறி (+) இட்டுக் காட்டுவது வழக்கம். மற்றது ''எதிர்மின் தன்மை'' கொண்டது. அதனை எதிர்மின்னூட்டம் என்பர். எதிர்மின்னூட்டத்தை கழித்தல் குறி (-) இட்டுக் காட்டுவது வழக்கம். மின்னோட்டத்தின் திசை, நேர்மின்னூட்டம் ஓடும் திசை ஆகும். எதிர்மின்னூட்டம் கொண்ட துகள்கள் ஒரு திசையில் ஓடினால், அவை எதிர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் மின்னோட்டம் வழமையாகத் துகள் ஓடும் திசைக்கு எதிரான திசையில் நிகழ்வதாகக் கொள்ளப்படும்.
 
=== எதிர்மின்னி ===
ஒர் அணுவிலே உள்ள எதிர்மின் தன்மை கொண்ட ''[[எதிர்மின்னி]]கள்''/மின்னன்கள் என்னும் [[எதிர்மின்னி|இலத்திரன்கள்]] மின் கம்பிகளின் வழியாக [[மின்னழுத்தம்|மின்னழுத்த]] வேறுபாட்டால் ஓடுவது பொதுவாக நிகழும் மின்னோட்டம் ஆகும். இவ்வகை மின்னோட்டத்தால் [[மின் விளக்கு]] எரிவது, [[மின்_விசிறி|மின் விசிறி]]கள் சுழல்வது போன்ற ஆயிரக்கணக்கான பயன் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. நீர் போன்ற வடிவம் கொண்ட நீர்மக் கரைசல்களிலும் மின்னோட்டம் பாயும். {{ஆதாரம்}}
 
ஓர் அணுவில் உள்ள ஒவ்வொரு [[எதிர்மின்னி]]யும் துல்லியமாக 1.60217653x10<sup>−19</sup> [[கூலும்|கூலம்]] மின்னூட்ட/மின்னனும் தாங்கி உள்ளது என்று கண்டிருக்கிறார்கள். எனவே ஓர் [[ஆம்பியர்]] மின்னோட்டம் என்பது நொடிக்கு 6.24150948x10<sup>18</sup> நுண்ணிய [[எதிர்மின்னி]]கள் ஒரு தளத்தைக் கடந்து ஓடும் ஓட்டமாகும்.
வரிசை 20:
=== மாறு மின்னோட்டம் ===
மின்னோட்டம் ஒரே திசையிலும் ஒரே அளவிலும் பாய்ந்தால் அதற்கு நேர் மின்னோட்டம் என்று பெயர். மின்கலத்திலிருந்து பெறும் மின்னோட்டம் நேர் மின்னோட்டம் ஆகும். இதுதவிர முன்னும் பின்னுமாக திசையிலும் அளவிலும் மாறி ஓடும் மின்னோட்டத்திற்கு மாறு மின்னோட்டம் என்று பெயர். வீடுகளில் பொதுவாகப் பயன்படும் மின்னாற்றல் மாறுமின்னோட்டமே. ஒரு நொடிக்கு எத்தனை முறை முன்னும் பின்னுமாய் மின்னோட்டம் மாறுகின்றது என்பதை பொறுத்து அதன் அலைவெண் அமையும். ஒரு நொடிக்கு அமெரிக்காவில் 60 முறை மின்னோட்டம் முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அலைவெண் 60. இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீட்டு மின்னோட்டம் நொடிக்கு 50 முறை முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அங்கு அலைவெண் 50. ஒரு நொடிக்கு ஒருமுறை முன்னும் ஒருமுறை பின்னும் ஓடும் மின்னோட்டத்திற்கு ஒரு [[ஹெர்ட்ஸ்]] என்று பெயர்.அலைவெண் ஹெர்ட்ஸ் என்னும் அலகால் அளக்கப்படுகின்றது.
 
மின்னோட்டம் காந்தப் புலமுள்ள ஓரிடத்தில் பாயும்பொழுது மின்னோட்டத்தின் திசை மாறும். இது காந்தப்புலத்தின் திசையையும் மின்னோட்டத் திசையையும் பொறுத்தது. ஏன் இவ்வாறு மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படும் எனில், மின்னோட்டம் பாயும் பொழுதுப் பங்கு கொள்ளும் [[எதிர்மின்னி]] என்ற மின்னன்களின் நகர்ச்சியால், ஓட்டத்திசையைச் சுற்றி சுழலாக ஒரு காந்தப் புலம் தானே உண்டாகின்றது. இம்மின்னோட்டத்தால் ஏற்படும் சுழல் காந்தப் புலத்தோடு வெளியில் ஏற்கனவே உள்ள காந்தப்புலம் முறண்படுவதால் (ஏற்படும் விசையால்) மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படுகின்றது.
[படங்களுடன் இவை இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டும்]
வரிசை 34:
 
== அலகு ==
மின்னோட்டத்தின் [[அனைத்துலக_முறை_அலகுகள்அனைத்துலக முறை அலகுகள்|உலக முறை அலகு]] [[ஆம்பியர்]] ஆகும். இது ஃபிரஞ்சு அறிஞர் [[ஆந்திரே-மேரி ஆம்பியர் | ஆந்திரே-மேரி ஆம்பியரை]] ([[:en:André-Marie Ampère|en]]) பெருமை செய்யும் விதமாக அவர் பெயரில் வழங்கப்படுகிறது.
ஓர் இலத்திரன் -1.6&nbsp;×&nbsp;10<sup>−19</sup> [[கூலும்|கூலும்கள்]]கள் மின்னூட்டமுடையது. எனவே, <sup>1</sup>/(<sub>1.6&nbsp;×&nbsp;10<sup>−19</sup></sub>) = 6.24 x 10<sup>19</sup> மின்னன்ன்கள் ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை ஒரு நொடியில் கடந்தால் அதன் எதிர் திசையில் ஓர் ஆம்பியர் அளவு மின்னோட்டம் பாய்வதாகக் கொள்ளலாம்.
 
== மின்னோட்ட அடர்த்தி ==
வரிசை 47:
</math>
 
மேலே உள்ளதில் மீட்டர்-கிலோ கிராம்-நொடி (MKS) அளவியல் அலகு முறை அல்லது [[அனைத்துலக_முறை_அலகுகள்அனைத்துலக முறை அலகுகள்|உலக முறை அலகுகள்]] (SI) முறைப்படி:
 
:''I'' என்பது [[ஆம்பியர்]]கள் அலகில் அளக்கப்பட்ட மின்னோட்டம்
வரிசை 55:
== நுட்பியல் சொற்கள் ==
 
:* [[மின்புலம்]] - Electric Field
:* [[மின்னழுத்தம்]] - Voltage
:* மின்னோட்டம் - Current
:* [[மின்னூட்டம்]] - Charge
:* [[மின்கடத்தி]] - Conductor
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
வரிசை 67:
[[பகுப்பு:இயற்பியல் இயல்புகள்]]
[[பகுப்பு:SI அடிப்படைக் கணியங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது