இந்தோ-பார்த்தியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[Fileபடிமம்:IndoParthianMap.jpg|thumb|இந்தோ-பார்த்தியன் பேரரசு]]

[[File:IndoParthianMap.jpg|thumb|இந்தோ-பார்த்தியன் பேரரசு]]
{{Infobox Former Country
|native_name =
|conventional_long_name = இந்தோ-பார்த்தியன் பேரரசு
|common_name =
|continent = Asia
வரி 10 ⟶ 9:
|era =பண்டைய வரலாறு
|status =
|event_start = முதலாம் கோண்டபோரஸ்
|year_start = கி மு 12
|date_start =
வரி 27 ⟶ 26:
|image_map =
|image_map_caption =
|capital = [[தக்சசீலா]]
[[காபூல்]]
|common_languages =[[அரமேயம்]]
[[கிரேக்க மொழி|கிரேக்கம்]]
[[பாலி மொழி|பாலி]]
[[சமஸ்கிருதம்]]
[[பிராகிருதம்]]
பார்த்தியன் மொழி
|religion =
[[சரத்துஸ்திர சமயம்|சரத்துஸ்திரம்]]
[[பௌத்தம்]]
[[இந்து சமயம்]]
பண்டைய கிரேக்க சமயம்
|government_type = [[முடியாட்சி]]
|leader1 = முதலாம் கோண்டபோரஸ்
|year_leader1 = கி மு 12
|title_leader = பேரரசர்
|legislature =

'''இந்தோ-பார்த்தியன் பேரரசு''' (''Indo-Parthian Kingdom)'', (ஆண்ட காலம்: கி மு 12 - கி பி 130) [[நடு ஆசியா|நடு ஆசியாவிலிருந்து]]விலிருந்து வந்த கோண்டபோரஸ் வமிசத்தவர்களும் மற்றும் பிற வமிச ஆட்சியாளர்களும், தற்கால ஆப்கானித்தான், இந்திய-பாகிஸ்தான் நாட்டின் [[பஞ்சாப்]], [[சிந்து மாகாணம்]] மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளை வெற்றி கொண்டு, [[தக்சசீலா]] மற்றும் [[காபூல்]] நகரங்களை தலைநகராகக் கொண்டு கி மு 12 முதல் கி பி 130 வரை ஆண்டவர்கள்.

கி மு 12- இல் இந்தோ-பார்த்தியன் பேரரசை நிறுவியவர் முதலாம் கோண்டபோரஸ் ஆவர்.<ref>[http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/0001_0099/gondopharescoins/gondopharescoins.html Gondophares I]</ref>
<ref>[http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/0001_0099/gondopharescoins/gondopharescoins.html Gondophares I]</ref>

இந்தோ-பார்த்திய பேரரசு [[பார்த்தியா]]விற்கு பின்னர் தற்கால இந்திய - பாகிஸ்தான் - ஆப்கான் உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட அரசாகும். இப்பேரரசின் மக்கள் [[சரத்துஸ்திர சமயம்|சரத்துஸ்திரம்]], [[பௌத்தம்]], [[இந்து சமயம்]], பண்டைய கிரேக்க சமயத்தை பின்பற்றினாலும், அரசகுலத்தினர் சரத்துஸ்திர சமயத்தையே பின்பற்றினர். மக்கள் [[அரமேயம்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[பாலி மொழி|பாலி]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிகளை பேசினர்.

== இந்தோ-பார்த்தியன் ஆட்சியாளர்கள் ==
* முதலாம் கோண்டபோரஸ் கி மு 20 முதல் கி பி 1 வரை [http://www.grifterrec.com/coins/par_rel/print/i_gondopharesI.jpg Coin]
* இரண்டாம் கோண்டபோரஸ் கி பி 1 முதல் கி பி 20 முடிய [http://www.grifterrec.com/coins/par_rel/print/i_sarpedones.jpg Coin]
* முதலாம் அப்டகாசஸ் [http://www.grifterrec.com/coins/indoparthian/i_ipr_abdagases_o.jpg Coin]
* மூன்றாம் கோண்டபோரஸ் கி பி 20 முதல் கி பி 30 முடிய
* நான்காம் கோண்டபோரஸ்
* பாகோரஸ் [http://www.grifterrec.com/coins/indoparthian/i_ipr_pakores_o5.jpg Coin]

== படக்காட்சியகம் ==
<gallery>
Fileபடிமம்:GondopharesCoin.JPG|இந்தோ-பார்த்தியன் பேரரசை நிறுவிய மன்னர் கோண்டபோரஸ்
Fileபடிமம்:StandingAbdagases.jpg|முதலாம் அப்டாகாசஸ் கிரேக்க தேவதை டைச்சியால் முடிசூடப்படும் நாணயம்<ref>Photographic reference: "The dynastic art of the Kushans", Rosenfield, figures 278–279</ref>
Fileபடிமம்:IndoParthianHunting.JPG|வேட்டையாடும் பார்த்தியன்
Fileபடிமம்:IndoParthianReveling.JPG|இந்தோ-பார்த்தியர்கள்
Fileபடிமம்:IndoParthianCouple.JPG|இந்தோ-பார்த்தியன் இணையர்
Fileபடிமம்:FireAltarWorship.JPG|ஜோராஷ்டிரிய தீக்கடவுள் முன் பக்தர்கள்
Fileபடிமம்:AbdagasesOnHorse.jpg|மன்னர் அப்டகாசாசின் நாணயங்கள்
Fileபடிமம்:AbdagasesOnHorseFacing.jpg|மன்னர் அப்டகாசாசின் நாணயங்கள்

</gallery>

== அடிக்குறிப்புகள் ==
{{reflist}}

== மேற்கோள்கள் ==
{{refbegin}}
* "Les Palettes du Gandhara", Henri-Paul Francfort, Diffusion de Boccard, Paris, 1979
வரி 74 ⟶ 73:
{{refend}}

== வெளி இணைப்புகள் ==
{{commonsCommons category|Indo-Parthian}}
* [http://www.grifterrec.com/coins/indoparthian/indoparthian.html Coins of the Indo-Parthians]
* [http://sites.google.com/site/grecoindian/Home/history-of-greco-india History of Greco-India]

[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தோ-பார்த்தியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது