செனான் நான்காக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 76:
}}
}}
 
'''செனான் நான்காக்சைடு''' ''(Xenon tetroxide)'' என்பது XeO<sub>4</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. [[செனான்]] மற்றும் [[ஆக்சிசன்]] சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் [[மந்த வாயு]]ச் சேர்மங்களில் நிலைப்புத்தன்மை கொண்ட சேர்மமாக காணப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் படிகவடிவத் திண்மமான இச்சேர்மம் −35.9 °செ வெப்பநிலைக்கு கீழ் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. இவ்வெப்பநிலைக்கு மேல் இது தலைகீழாக வெடிக்கும் தன்மை கொண்டு சிதைவடைந்து தனிமநிலை [[செனான்]] மற்றும் [[ஆக்சிசன்|ஆக்சிசனாக]] மாறுகிறது.<ref name="selig">
{{cite journal | author= H.Selig , J. G. Malm , H. H. Claassen , C. L. Chernick , J. L. Huston | title= Xenon tetroxide -Preparation + Some Properties | journal=Science| year=1964 | volume=143 | pages=1322–3| doi= 10.1126/science.143.3612.1322 | pmid= 17799234 | issue= 3612 | jstor=1713238}}
வரி 100 ⟶ 99:
 
== தொகுப்பு வினைகள் ==
 
அனைத்து தொகுப்பு வினைகளும் பெர்செனேட்டுகளில் இருந்து தொடங்குகின்றன. இவை செனேட்டுகளில் இருந்து இரண்டு முறைகளில் பெறப்படுகின்றன. செனேட்டுகள் விகிதச்சமமாதலின்றி பிரிகையடைந்து செனேட்டுகள் மற்றும் பெர்செனேட்டுகளாக பிரிகைய்டையும் முறை முதலாவது முறையாகும்.
: 2 HXeO<sub>4</sub><sup>−</sup> + 2 OH<sup>−</sup> → XeO<sub>6</sub><sup>4−</sup> + Xe + O<sub>2</sub> + 2 H<sub>2</sub>O
வரி 120 ⟶ 118:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{அருமன் வாயுக்களின் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:செனான் சேர்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செனான்_நான்காக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது