புவனேசுவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு+
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 23:
[[1948]]-ஆம் ஆண்டு புவனேசுவர் இன்றைய ஒடிசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இதனுடைய மக்கள் தொகை 10 இலட்சத்திற்கும் கூடுதலாகும்.<ref name="pop">{{cite web|title=Cities having population 1 lakh and above|url=http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|publisher=Census of India, Government of India|accessdate=2 November 2011}}</ref>
 
== போக்குவரத்து ==
=== சாலை ===
ஒடிசா போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகம் இங்குள்ளது. புவனேசுவர் பேருந்து நிலையம் நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பர்முண்டா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இதன் அண்டை மாநிலங்களான ஆந்திரா, மேற்கு வங்காளம், சார்க்கண்டு ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
[[File:Jaydev Bihar.jpg|thumb|செயதேவ் விகார்]]
[[File:Vani Vihar Square.jpg|thumb|வாணி விகார்]]
 
=== தொடர்வண்டி ===
கிழக்குக் கடற்கரை இரயில்வேயின் தலைமையகம் புவனேசுவரில் உள்ளது. புவனேசுவர் இரயில் நிலையம் நாட்டின் முதன்மையான நிலையங்களுள் ஒன்று. இங்கிருந்து புது தில்லி, மும்பை, சென்னை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு முதலிய பெருநகரங்களுக்கு தொடர்வண்டி வசதி உள்ளது. நகர் எல்லைக்குள் மொத்தம் ஐந்து இரயில் நிலையங்கள் உள்ளன.
 
=== வான்வழிப் போக்குவரத்து ===
புவனேசுவர் விமானநிலையம் என்றறியப்படும் பிசூ பட்நாயக் விமான நிலையமே ஒடிசாவில் உள்ள ஒரே பெரிய வானூர்தி நிலையமாகும். இங்கிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி உள்ளது.
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
[[படிமம்:ORISSA SECRETARIAT.jpg|thumb|ஒடிசாவின் தலைமைச் செயலகம்]]
[[படிமம்:Road_in_Bhubaneswar.jpg|thumb|மகாத்மா காந்தி சாலை]]
[[படிமம்:Rajpath.JPG|thumb|ராஜ்பத் சாலை]]
 
== ஆட்சிப் பிரிவுகள்==
இந்த நகரத்தை புவனேசுவர நகராட்சி நிர்வகிக்கிறது. இந்த நகரத்தில் 67 நகர்மன்றங்கள் உள்ளன.<ref name=profile>{{cite web|title=BMC Profile|url=http://bmc.gov.in/BMCProfile.asp?lnk=1&PL=4|publisher=BMC|accessdate=20 July 2014}}</ref>ஒவ்வொரு நகர்மன்றத்திலும் வசிக்கும் மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகராட்சி மன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு ஐந்தாண்டு கால பதவி வரம்பு இருக்கும். இவர்கள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதையும், பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை ஏற்படுத்துவதையும் நிர்வகிப்பதையும் செய்ய வேண்டும்.<ref>{{cite web|title=Standing Committees|url=http://bmc.gov.in/StandingCommittee.asp?lnk=1&PL=6|publisher=BMC|accessdate=20 July 2014}}</ref>
 
[[ஒடிசா அரசு|ஒடிசா அரசின்]] தலைமையகம் இங்குள்ளது. இங்கு [[ஒடிசா சட்டமன்றம்]] இயங்கும். இங்கு மாவட்ட நீதிமன்றமும், கீழமை நீதிமன்றமும் உள்ளன.<ref>{{cite news|last=Pradhan|first=Ashok|title=State capital misses district status|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-12-02/bhubaneswar/35547734_1_khurda-powers-of-chief-district-district-courts|accessdate=31 December 2012|newspaper=Times of India|date=2 December 2012}}</ref>
 
== தட்பவெப்ப நிலை ==
{{Weather box
|location= புவனேசுவர்
வரி 61 ⟶ 55:
|Nov record high C = 35
|Dec record high C = 33.3
 
|Jan high C= 28.3
|Feb high C= 31.5
வரி 74 ⟶ 67:
|Nov high C= 29.8
|Dec high C= 28
 
|year high C= 32.4
|Jan mean C = 22.2
வரி 88 ⟶ 80:
|Nov mean C = 24.9
|Dec mean C = 22
 
|Jan low C= 15.5
|Feb low C= 18.5
வரி 102 ⟶ 93:
|Dec low C= 15.3
|year low C= 22.2
 
|Jan record low C = 9.4
|Feb record low C = 12
வரி 115 ⟶ 105:
|Nov record low C = 12.4
|Dec record low C = 10.4
 
|Jan precipitation mm= 12.4
|Feb precipitation mm= 24.2
வரி 129 ⟶ 118:
|Dec precipitation mm= 5.5
|year precipitation mm= 1542.2
 
|Jan rain days = 0.4
|Feb rain days = 2.3
வரி 142 ⟶ 130:
|Nov rain days = 2.1
|Dec rain days = 0.7
 
|Jan sun = 253.4
|Feb sun = 234
வரி 155 ⟶ 142:
|Nov sun = 217.5
|Dec sun = 155.5
 
|Jan humidity = 60
|Feb humidity = 61
வரி 168 ⟶ 154:
|Nov humidity = 66
|Dec humidity = 60
 
|source= [http://www.imd.gov.in/section/climate/bhubanashewar1.htm IMD], NOAA (1971–1990)<ref name= NOAA>{{cite web|url = ftp://ftp.atdd.noaa.gov/pub/GCOS/WMO-Normals/RA-II/IN/42971.TXT |title = Bhubaneshwar Climate Normals 1971–1990 |publisher = National Oceanic and Atmospheric Administration |accessdate = 24 December 2012}}</ref>|date= May 2012}}
 
== சான்றுகள் ==
{{reflist}}
 
== இணைப்புகள் ==
* [http://bmc.gov.in/ புவனேசுவர் நகராட்சி]
* [http://bdabbsr.in/ புவனேசுவர் நகராட்சிக் குழுமம்]
* [http://www.orissatourism.gov.in/bbsr.html புவனேசுவரில் சுற்றுலாத் தளங்கள்]
"https://ta.wikipedia.org/wiki/புவனேசுவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது