பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நன்றி. கட்டுரை சிறப்பாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
நன்றி. கட்டுரை சிறப்பாக உள்ளது. அஞ்சல் கோடு என்பதை அஞ்சல் குறியீட்டு எண் என்று மாற்ற விழைகின்றேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 20:06, 29 மார்ச் 2016 (UTC)
::பூஜை என்பதை அனைத்துக் கட்டுரைகளிலும் பூசை என்றே ஒரு மாதிரியாகக் குறிக்கலாம்.
::ஏற்கனவே உள்ள கோயில் கட்டுரைகளை நாம் வழங்கியுள்ள ஆவணத்தின் (இந்த ஆவணம் கோயிலின் நிருவாகத்தால் வழங்கப்பெற்றவை ஆகும்) அடிப்படையில் ஒரு மாதிரியாக மாற்றலாம்.
::ஒரே கோவிலுக்கு இரண்டு வெவ்வேறு தரவுகள் இருப்பின் அவற்றை தனியாகப் பிரித்து ஒப்பிட்ட பின் ஒன்றை மட்டும் பயன்படுத்தலாம்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 20:14, 29 மார்ச் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்1".