சிவபுரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{India Districts |Name = சிவபுரி |Local = शि..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 31:
== பொருளாதாரம்==
வறண்ட வானிலை கொண்ட சிவபுரி மாவட்டத்தை 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய் இந்தியாவின் 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
அதனால் இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு [[இந்திய அரசு|இந்திய அரசின்]] நிதிபஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.<ref name=brgf>{{cite web|author=Ministry of Panchayati Raj|date=September 8, 2009|title=A Note on the Backward Regions Grant Fund Programme|publisher=National Institute of Rural Development|url=http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|accessdate=September 27, 2011}}</ref>
 
==போக்குவரத்து==
[[ஆக்ரா]] - [[மும்பை]]யை இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 3]] மற்றும் [[லக்னோ]], [[கான்பூர்]], [[லலித்பூர்]] வழியாக சிவபுரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 25 சிவபுரியின் தரைவழி போக்குவரத்திற்கு உதவுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிவபுரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது