றாமென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|de}} →
~riley (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
[[படிமம்:Hiyashira-men.jpg|thumb|250px|<center>இயசி றாமென்</center>]]
 
{{nihongo|'''றாமென்'''|ラーメン அல்லது 拉麺|rāmen|extra={{IPA2|ɺaːmeɴ}}, {{Audio|Ja-Ramen.oggoga|கேள்}}}} றாமென் [[சீனா]]வில் தொடக்கத்தைக் கொண்ட, மாமிச சூப்புடன் பரிமாறப்படும் நூடுல்ஸ் வகையான ஒரு [[யப்பான்|யப்பானிய]] உணவாகும். இது [[பன்றி]], [[கடல் பாசி]], [[லீக்ஸ்]] அல்லது [[சோளம்]] போன்றவற்றுடன் பரிமாறப்படும். யப்பானி்ன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையான றாமெனுக்கு பிரசித்தமாக காணப்படுகின்றது. உதாரணமாக டொன்குட்சூ றாமென் [[கியூசூ]] பகுதியிலும், மீசோ றாமென் [[ஒக்கைடோ]] பகுதியிலும் பிரசித்தமானது.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/றாமென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது