பிலிபித் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox settlement | name = பிலிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 81:
==மாவட்ட நிர்வாகம்==
பிலிபித் மாவட்டம் பிலிபித், புராண்பூர் மற்றும் பிசால்பூர் என மூன்று [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], அமாரியா, மரௌரி, ல்லௌரிகேரா, பர்கேரா, பில்சந்தா, பிசால்பூர் மற்றும் புராண்பூர் என ஏழு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]], பிலிபித் நகரம் 52 உறுப்பினர்களைக் கொண்ட [[மாநகராட்சி]] மன்றம் கொண்டுள்ளது. மேலும் ஒன்பது [[நகராட்சி]]களும் இம்மாவட்டம் கொண்டுள்ளது.
 
==பொருளாதாரம்==
நீர் வளம் மிக்க இம்மாவட்டத்தில் அதிகாக கரும்பு பயிரிடப்படுவதால், இம்மாவட்டத்தில் நான்கு சர்க்கரை ஆலைகள் உள்ளது. மேலும் நெல் அரவை ஆலைகள், செங்கல் சூலைகள், மதுபானத் தொழிற்ச்சாலைகள், மாவு ஆலைகள் மற்றும் பன்சூரி வகை புல்லாங்குழல் தயாரிக்கும் ஆலையும் உள்ளது.
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/பிலிபித்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது