சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
==மறைவு==
[[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவில்]] மூன்று மாதங்களாக உடல்நலம் குறைவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த சுவாமி தயானந்த சுரசுவதி, 13 ஆகஸ்டு 2015 அன்று இந்தியாவுக்கு திரும்பி [[தேராதூன்|டேராடூனில்]] உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனது இறுதிக் காலத்தை [[கங்கை ஆறு|கங்கைக் கரையில்]] உள்ள [[ரிஷிகேஷ்]] ஆசிரமத்தில் கழித்தார். இந்நிலையில் 23 செப்டம்பர் 2015 அன்று காலமானார். 25 செப்டம்பர் 2015 அன்று அவரது உடல் ரிஷிகேஷில் அடக்கம் செய்யப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article7684529.ece சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு]</ref><ref>[http://www.maalaimalar.com/2015/09/25142706/Swami-Dayanand-given-sacred-bu.html பிரதமர் மோடியின் ஆன்மிக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதியின் உடல் ரிஷிகேஷில் அடக்கம் செய்யப்பட்டது]</ref><ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article7684529.ece?homepage=true சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு]</ref>
 
==பத்ம விருது==
சுவாமி தயானந்தரின் ஆன்மீக சேவைக்காக, 2016-ஆம் ஆண்டிற்கான பத்ம பூசன் விருது அவரது மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது.<ref>[http://www.ndtv.com/india-news/padma-awards-2016-full-list-1269936 Padma Awards 2016: Full List]</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_தயானந்த_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது