"ஹூணர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,071 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:HunCoinDerivedFromSassanianDesign5thCE.JPG|thumb|ஹூண குல லகானாவின் மன்னர் உதயணா காலத்திய நாணயம்]]
[[File:HunaKing.JPG|thumb|ஹூண மன்னன் நாப்கி மல்கா]]
[[File:HephthaliteCoin.jpg|thumb|காந்தார/காபூலின் ஹூண மன்னர் நாப்கி மல்காc.மல்கா 475–576)]]
[[File:VishnuGandhara.JPG|thumb|விஷ்ணுவை வணங்கும் சிவன், ஹூணர் காலத்திய சிற்பம். பிரிட்டன் அருங்காட்சியகம்]]
 
 
==வரலாறு==
[[File:Asia 500ad.jpg|thumb|left|250px|கி பி 500-இல் ஹூணர்களின் ஆதிக்கத்தை காட்டும் ஆசியாவின் வரை படம், கி பி 500]]
 
இந்தியா மீது படையெடுத்து வந்த [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] ஒரு கூட்டத்தவரான ஹூணர்களை [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] ஸ்கந்த குப்தர் வென்றார்.<ref>''Ancient India: History and Culture'' by Balkrishna Govind Gokhale, p.69</ref> கி பி 510-இல் குப்த பேரரசர் பானுகுப்தர் காலத்தில் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்களை வென்றார்.<ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
ஹூனர்கள் சசானிய பேரரசர்கள் போன்று நாணயங்களை வெளியிட்டனர்.
 
<ref>[http://www.anythinganywhere.com/commerce/coins/coinpics/indi-heph.htm Source]</ref>
கி பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்த ஹூணர்களை [[புந்தேல்கண்ட்]] பகுதியின் மன்னர் யசோதவர்மனும் நரசிம்மகுப்தரும் விரட்டியடித்தனர்.<ref>''India: A History'' by John Keay, p.158</ref><ref>''History of India, in Nine Volumes: Vol. II'' by Vincent A. Smith, p.290</ref>
குப்தப் பேரரசர் ஸ்கந்த குப்தரின் (455–470) மறைவுக்குப் பின்ன் ஹூணர்கள் கி பி 475-இல் காந்தாரம், காபூல், பஞ்சாப்பை கைப்பற்றி பின்னர் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் ஆட்சி செய்தனர்.
 
பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்த பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், ஹூணர்கள் மீண்டும் படையெடுத்து இந்தியாவின் மேற்கு, வடக்கு, மற்றும் மத்தியப் பகுதிகளைப் கைப்பற்றினர்.<!--{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and historican analysis |last=Kurbanov |first=Aydogdy |year=2010 |accessdate=5 September 2012}}</ref--> Emperor [[Bhanugupta]] of the Guptas defeated the Hunas under [[Toramana]] in 510.<ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
 
[[File:Sondani.jpg|thumb|left|200px|யசோதவர்மனின் வெற்றித் தூண், சந்தனி, [[மண்டசௌர் மாவட்டம்|மண்டசௌர்]]]]
திபெத்திய மொழிகளில் ஹூணர்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. ஹூணர்கள் [[யவனர்]]கள், காம்போஜர்கள் போன்றவர்களே என குறித்துள்ளனர்.<ref>Pag-Sam-Jon-Zang (1908), I.9, Sarat Chandra Das; Ancient Kamboja, 1971, p 66, H. W. Bailey.</ref>
 
ஹூனர்கள் சசானிய பேரரசர்கள் போன்று நாணயங்களை வெளியிட்டனர்.
<ref>[http://www.anythinganywhere.com/commerce/coins/coinpics/indi-heph.htm Source]</ref>
==சமயம்==
ஹூணர்கள் [[வேத காலம்|வேத கால]] சூரியக் கடவுளையும் [[சிவன்|சிவனையும்]] வழிபட்டனர்.<ref>History of civilizations of Central Asia, Volume 3 By Boris Abramovich Litvinovskiĭ Page 173</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2052178" இருந்து மீள்விக்கப்பட்டது