மோகா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[File:Punjab district map.png|thumb|right|350px|பஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள்]]
'''மொகா மாவட்டம்''' (Moga district) வடமேற்கு [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் மொகா ஆகும். '''மொகா''' நகரம் ஒரு [[மாநகராட்சி]] ஆகும்.
 
இம்மாவட்ட மக்களில் 40% - 45% விழுக்காட்டினர் [[அமெரிக்க ஐக்கிய நாடு]], [[கனடா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியங்களில்]] பணி புரியும் [[வெளிநாடு வாழ் இந்தியர்கள்|வெளிநாடு வாழ் இந்தியர்களாக]] உள்ளனர். இம்மாவட்ட மக்கள் [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/மோகா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது