திருமலை நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
தமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழாநகரமாகவும்,கலைநகரமாகவும் மாற்றியமைத்தார்.
திருமலை நாயக்கர், [[கட்டிடக்கலை]] உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய [[கோயில்]]களைத் திருத்தி அமைத்தார்.
[[திருமலை நாயக்கர் அரண்மனை|திருமலை நாயக்கர் மகால்]] என அழைக்கப்படும் [[அரண்மனை]] திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. [[புதுமண்டபம்]] கட்டி முடித்த பின்னர், ராய கோபுரம் ஐம்பது அடி உயரமுடைய [[ராய கோபுரம்]] முற்றுப் பெறாமலேயே உள்ளது.
 
=== மணிமண்டபம் ===
"https://ta.wikipedia.org/wiki/திருமலை_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது