சைக்ளோப்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
" '''சைக்ளோப்சுகள்''' என்பவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''சைக்ளோப்சுகள்''' என்பவர்கள் கிரேக்க மற்றும் உரோமப் பழங்கதைகளில் வரும் ஒற்றைக் கண்களை உடைய அரக்கர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நெற்றியின் மத்தியில் ஒற்றைக் கண் இருக்கும். இவர்களின் பெயருக்கு வட்ட கண் உடைய என்று பொருள். இவர்கள் யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளாக கருதப்படுகின்றனர். மற்றொரு வகையான சைக்ளோப்சுகளை போசைடன் மற்றும் தூசாவின் பிள்ளைகளாக கவிஞர் ஓமர் குறிப்பிடுகிறார்.
[[File:Polyphemus.gif|180px|thumb|[[1802]] ஆம் [[ஆண்டு]] ஜோஹன் ஹென்ரிக் வில்ஹெல்ம் டீஷ்ச்டெ அவர்கள் மூலம் வரையப்பட்ட பாலிஃபெமஸ்சின் ஓவியம்]]
 
இலக்கியங்களில் சைக்ளோப்சுகள்
'''சைக்ளோப்சுகள்''' ({{IPAc-en|ˈ|s|aɪ|k|l|ɒ|p|s}}; {{lang-grc|Κύκλωψ, ''Kuklōps''}}; plural '''cyclopes''' {{IPAc-en|s|aɪ|ˈ|k|l|oʊ|p|iː|z}}; {{lang-grc|Κύκλωπες, ''Kuklōpes''}}), ({{lang-en|Cyclops}}) என்பது கிரேக்க இதிகாசங்களில் வரும் பேருருவமும் அருவருப்பான தோற்றமும் ஒற்றைக் கண்ணுடனும் தோன்றும் அரக்கர்களாகும். <ref>Female cyclopes are not stated in any classical sources.</ref> ஓமரின் காவியமான ஒடீசியசில் வரும் சைக்ளோப்புகள் மானிடரையும் உண்ணும் அரக்கர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். கண்காணா தொலைவிலுள்ள மலைக் காடுகளில் (சிசிலியில்)வாழும் அரக்கர்கள். ஒடீசியசு, பாலிஃபிமசு என்னும் சைக்ளோப்சிடம் மாட்டிக் கொள்ள, அந்த சைக்ளோப்சின் குகையில் அடைபட்டான். ஒடீசியசு, அவனது துணைவர்கள் இருவர் இருவராக சைக்ளோப்சு அடித்துக் கொன்று உணவாக்கிக் கொண்டதை கண்ணுற்றான். ஆனால் ஒடீசியசு தந்திரமாக அதனைக் குருடாக்கி ,நன்றாக வளர்ந்த ஆட்டின் அடியில் தொங்கியவாறு சைக்ளோப்சின் பிடியிலிருந்து உயிர் தப்பினான். கெசியோட் கருத்துப்படி மூன்று சைக்ளோப்சுகள் சீயசின் ஆணைப்படி இடியினைத் தோற்றுவிப்பர். அப்பலோ அவர்களை அழித்தார். <ref>Entry: [http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D*ku%2Fklwy Κύκλωψ] at [[LSJ]]</ref><ref>Hesiod, Theogony, 140</ref>
 
தியோகோனி
== ஆதாரங்கள் ==
கவிஞர் ஈசியோட் தாம் எழுதிய இலக்கியமான தியோகோனியில் ப்ரோன்டெசு, இசுடீரோப்சு மற்றும் ஆர்கெசு என மூன்று வகையான சைக்ளோப்சுகள்- யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளாகவும் எகாடோன்சிர்கள் மற்றும் டைட்டன்களின் சகோதர்களாகவும் இருந்தனர். அதன்படி இவர்கள் டைட்டன்கள் மற்றும் ஒலிம்பிய தேவர்களுக்கு சொந்தம் உடைவர்களாவர். இவர்கள் நெற்றியின் மத்தியில் ஒற்றைக்கண் கொண்ட அரக்கர்களாக இருந்தனர். இவர்களை பலம் மற்றும் பிடிவாதம் கொண்ட அரக்கர்களாக ஈசியோட் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாக மிருக பலம் மற்றும் சக்தி ஆகியவற்றிற்கு இலக்கணமாயினர்.
{{reflist}}
 
*Britannica ready reference encylopedia
 
== வெளியிணைப்பு ==
 
[[பகுப்பு:அரக்கர்கள்]]
[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சைக்ளோப்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது