பெப்ரவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{FebruaryCalendar}}
'''பெப்ரவரி''' அல்லது '''பிப்ரவரி''' அல்லது '''பெப்புருவரி''' என்பது [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் இரண்டாவது மாதமாகும். இதுதான் வருடத்தின் சிறிய [[மாதம்]] ஆகும். இம்மாதமானது [[நெட்டாண்டு]]களில் மட்டும் 29 நாட்களை பெற்றிருக்கும். பிற வருடங்களில் 28 நாட்களைக் கொண்டிருக்கும். ரோமானிய [[கடவுள்]] '''பிப்ரஸிடமிருந்து''' இம்மாதம் தனது பெயரை பெற்றுள்ளது.<br />
பிப்ரவரி என்பது "சுத்தப்படுத்தல்" என்னும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புராதன ரோமானியர்கள் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 'ஃபெப்ரா' எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காகச் சூட்டப்பட்டது என்றும் கூறுவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது