பரத்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Map rajasthan dist num blank.png|thumb|right|400px|இராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் மாவட்டத்தின் அமைவிடம் (எண்; 30)]]
 
'''பரத்பூர் மாவட்டம்''' (Bharatpur District) வட [[இந்தியா]]வின் [[இராசத்தான்|இராஜஸ்தான்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] முப்பத்து இரண்டு [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களில்]] ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ''பரத்பூர்'' நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் அமைந்துள்ள [[கேவலாதேவ் தேசியப் பூங்கா]]வை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரிய களமாக]] யுனேஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 
==அமைவிடம்==
5006 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் வடக்கில் அரியானாவின் [[குர்கான் மாவட்டம்]], கிழக்கில் உத்திரப் பிரதேசத்தின் [[மதுரா மாவட்டம்]] மற்றும் ஆக்ரா மாவட்டமும்; தெற்கில் தௌவுல்பூர் மாவட்டமும்; தென்கிழக்கில் கரௌலி மாவட்டமும்; தென்மேற்கில் தௌசா மாவட்டமும்; மேற்கில் அல்வார் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
வரிசை 36:
{{Geographic location
|Centre = பரத்பூர் மாவட்டம்
|North = [[மேவாத் மாவட்டம்]], [[அரியானா]]
|Northeast = [[மதுரா மாவட்டம்]], [[உத்திரப் பிரதேசம்]]
|East = [[ஆக்ரா மாவட்டம்]], உத்திரப் பிரதேசம்
|Southeast = தௌல்பூர்[[தோல்பூர் மாவட்டம்]]
|South =[[கரௌலி மாவட்டம்]]
|Southwest = [[தௌசா மாவட்டம்]]
|West = [[அல்வார்]] மாவட்டம்]]
|Northwest =
}}
"https://ta.wikipedia.org/wiki/பரத்பூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது