எழுகடல் தெரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 1:
[[Fileபடிமம்:Kanchanamalai Temple.JPG|thumb|right|250px|காஞ்சனமாலை கோயில், எழுகடல் தெரு, [[மதுரை]]]]
[[Fileபடிமம்:Parents of Meenakshi.JPG|thumb|right|250px|[[மீனாட்சி|மீனாட்சியம்மன்]]யம்மன் பெற்றோர், காஞ்சனமாலை மற்றும் மலைத்துவச பாண்டியன்]]
 
'''ஏழுகடல் தெரு, மதுரை''' (Elukadal Street, Maurai) [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்]] சொக்கநாதர் சுவாமி சன்னதி எதிரில் அமைந்த [[புதுமண்டபம்|புதுமண்டபத்திலிருந்து]] கிழக்கு நோக்கிச் செல்லும் மிகப் பழங்காலத் தெரு ஆகும். எழுகடல் தெரு, புதுமண்டபத்தையும், கீழமாசி வீதியையும் இணைக்கிறது. ஏழுகடல் தெருவில் அமைந்த குளம்,[[விசயநகரப் பேரரசு| விசயநகர ஆட்சியாளரின்]] மதுரை பாளையக்காரர் சாளுவ நாயக்கரால் கி. பி., 1516இல் கட்டப்பட்டு, ஏழு கடல் (Saptasakaram) எனப் பெயரிடப்பட்டது. [[மீனாட்சி|மீனாட்சியம்மனின்]]யம்மனின் தாயான காஞ்சனமாலை கோயில் ஏழுகடல் குளக்கரையில் அமைந்துள்ளது.
 
1990ஆம் ஆண்டில் [[மதுரை மாநகராட்சி]] நிர்வாகம், ஏழுகடல் தெருவிலுள்ள குளத்தை மேடாக்கி, வணிக வளாகம் கட்டியது. [[புதுமண்டபம்|புதுமண்டபத்தைப்]] புதுப்பிக்க அங்குள்ள கடைகளை இவ்வணிக வளாகத்திற்கு மாற்ற முயற்சி செய்தும் தோல்வி அடைந்தது.<ref>[http://www.dhan.org/development-matters/2013/02/know-your-heritage-madurai-athens-of-the-south/ ஏழுகடல் தெரு]</ref>. இத்தெருவின் இருபுறங்களில் கிராம மக்களுக்கான துணிக் கடைகளும், 1990-இல் மாநகராட்சி வணிக வளாகத்தில், தமிழக பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பட்டுச் சேலைக் கடைகளும் உள்ளன.
 
== இராய கோபுரம் ==
மன்னர் [[திருமலை நாயக்கர்|திருமலை நாயக்கரால்]] கட்ட ஆரம்பிக்கப்பட்ட முழுமையடையாத [[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரம்]] எழுகடல் தெருவில், [[புதுமண்டபம்]] எதிரே அமைந்துள்ளது. தற்போது இந்த இராயகோபுரம் சிதிலமடைந்த நிலையில் பல சிறு வணிகக் கூடங்களால் இராயகோபுரம் மறைக்கப்பட்டுள்ளது.
<gallery>
File:Incomplete Raya Gopuram, Madurai.jpg|[[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரம்]]
File:Incomlete Raya Gopuram, madurai.jpg|இராயகோபுரம்
File:Raya Gopuram.jpg|
File:Raya Gopuram 1.jpg|
File:Raya Gopuram 3.jpg|
</gallery>
 
== இதனையும் காண்க ==
* [[புதுமண்டபம்]]
* [[தேர்முட்டி மண்டபம், மதுரை|தேர்முட்டி]]
* [[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரம்]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.dinamalar.com/news_detail.asp?id=549046&Print=1 மதுரையில் பழமையான இடங்களுக்கு பாரம்பரிய நடைபயணம்], தினமலர்-செப்டம்பர் 17, 2012.
 
"https://ta.wikipedia.org/wiki/எழுகடல்_தெரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது